13.7 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

மகா கும்பமேளா சங்கமத்தில் புனித நீராடிய 13 கோடி பேர்

மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 13 கோடி பேர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர். மஹா கும்பமேளா நிகழ்ச்சியில், உயர் தொழில்நுட்பம் கொண்ட சமையலறையில் உணவுகள் தயாரித்து தினமும் ஒரு இலட்சம் பேருக்கு...

”இப்போது அவசரப்படுவதில்லை”…சமந்தாவின் அதிரடி முடிவு

பாணா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து பல்வேறு மொழிகளிலும் நடித்துவிட்டார். தமிழில் இவர் கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அண்மையில் தனியார் நிகழ்வொன்றில்...

ஜனாதிபதியின் அறிவிப்பால் டயஸ்போராவுக்கு திருப்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

உத்தியோகபூர்வ இல்லம் பறிக்கப்படுமென்றும் எனது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நீக்கப்படுவார்களென்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியது, தேர்தலில் அவர்களுக்கு உதவிய தமிழ் புலம்பெயர்ந் தோரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து சைமா வாஸெட்டை நீக்க நடவடிக்கை

உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குநரான  சைமா வாஸெட்டை பதவியிலிருந்து  நீக்க  பங்களாதேஷ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பங்களாதேஷின்  முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளான சைமா வாஸெட், கடந்த ஆண்டு...

பொறுத்திருந்து பார்ப்போம் – ரணிலின் ஒரு வரி பதில்!

"என்ன நடக்கிறதென்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்" என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று காலியில் மக்கள் முன்னிலையில் தெரிவித்தார். மறைந்த மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் வசித்து வந்த காலியில் உள்ள கபுஹெம்பல வீட்டிற்கு,...

கனடாவில் மோசமான செயலில் ஈடுபட்டவரை தேடும் பொலிஸார்

கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் பாலியல் துஷ்பயோக சம்பவங்களை மேற்கொண்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த சந்தேக நபர், சிலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் இந்த...

Air France flight diverted to Winnipeg for ‘operational reasons’

An Air France flight headed to Denver was diverted to Winnipeg Sunday morning. The Winnipeg Regional Airports Authority (WRAA) confirmed that AF630 landed at the...

கனடாவில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் சில பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எதிர்வு கூறலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஒன்றாரியோ மாகாணத்தின் தென்பகுதியில் இன்றைய தினம் இவ்வாறு...

‘சூர்யா 45’ படப்பிடிப்பு முடிந்ததா?

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வோரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அவரது 45 ஆவது திரைப்படத்துக்கு சூர்யா 45 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. சுமார் இருபது வருடங்கள் கழித்து இப் படத்தில் சூர்யாவுடன்...

நாயை தூக்கிலிட்ட பெண் கைது!

மாங்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள ஒட்டுசுட்டானில் ஆட்டைகடித்து கொன்ற நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு ஒரு விசித்திர தீர்ப்பு ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) வழங்கியதையடுத்து நாயை தூக்கிலிட்டு கொன்று சமூக ஊடகங்களில் பதிவேற்றிய 49...

Latest news

- Advertisement -spot_img