எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்ய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
2029ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச இந்நாட்டு ஜனாதிபதியாக ஆட்சியமைப்பார் என்ற...
இந்தியாவின் உத்தரகாண்ட்டில் பொதுசிவில் சட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளன.
கடந்த ஆண்டு உத்தரகாண்ட் சட்டசபையில் பொதுசிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொதுசிவில்...
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே...
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று நடைபெறும் என்று தெரியவருகின்றது.
இந்தச் சந்திப்பு நேற்றுமுன்தினம் நடைபெறுவதாக இருந்தநிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர், இந்தச் சந்திப்புத் தொடர்பாகத்...
யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 5 நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழம் ஒன்று 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையாகியுள்ளது.
கடந்த 22.01.2025.அன்று கொடியேற்றத்துடன்...
கனடா தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்து குறித்து பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ஸ் இதுவரையில் எவ்வித கருத்துகளையும் வெளியிடவில்லை.
கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக உள்வாங்க போவதாக டிரம்ப் அண்மையில்...
கனடாவில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
எயார் பிரான்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இவ்வாறு கனடாவின் விண்ணிப்பிக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விண்ணிப்பிக்கில் அமைந்துள்ள ரிச்சர்ட்சன் சர்வதேச விமான நிலையத்தில்...
கொரோனாத் தொற்று இயற்கையாகத் தோன்றவில்லை. அது சீன ஆய்வகத்தில் இருந்தே தோன்றியதாக அமெரிக்க உளவுத்துறைான சி.ஐ.ஏ. ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆனால் குறைந்த அளவிலான ஆதாரங்கள் மற்றும் அதிலுள்ள சில முரண்கள் காரணமாக உறுதியாக...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதியாகப் பேராசிரியர் ரகுராம் மீளவும் நியமிக்கப்படும்வரை சாத்வீக ரீதியான போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
கட்சித் தலைமை பதவிக்காக போட்டியிட முடியாது என கட்சி தமக்கு அறிவித்ததாக லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தரா ஆர்யா தெரிவித்துள்ளார்.
லிபரல் கட்சியின் தலைவர் பதவி வகித்து வந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ...