கனடாவில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், இது குறித்த முக்கிய எச்சரிக்கைகளை நிதி நிபுணர் கிறிஸ்டோபர் லியூ வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் வரித் தாக்கல் செய்வது...
உகாண்டா இராணுவத் தளபதி முஹூசி கைனருகபா, துருக்கி நாடு தமக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலரும், அந்த நாட்டிலேயே மிகவும் அழகான பெண்ணையும் திருமணம் செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
முஹூசி...
ஹைதராபாத் உப்பல், ரஜிவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை 56 ஓட்டங்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இலகுவாக வெற்றிகொண்டது.
அணித் தலைவர் இஷான் கிஷான் குவித்த...
ஆஸ்தரேலிய பாதுகாப்புப் படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தலைமைத்துவ மாற்றத்தின் ஒரு பகுதியாக, அந்நாட்டு வரலாற்றிலேயே முதல்முறையாகஇராணுவத்தை வழிநடத்த ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது கூட்டுத் திறன் பிரிவின் தலைவராக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் சூசன்...
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் 24 மணிநேரமும் தமது சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்காக விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள்...
நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அபாய எச்சரிக்கை அறிவித்தல் இன்று திங்கட்கிழமை (13) பிற்பகல் 04.00 மணி முதல்...
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து அந்நாட்டு இராணுவம் சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக குடியிருப்பாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நைஜீரிய...
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த லீக் போட்டியின் மைதானம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 26ஆம் திகதி அகமதாபாத்தில்...
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட சோதனைகள் மற்றும் விசாரணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இதுவரையான...