15.1 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

‘கஞ்சிபானை இம்ரான்’ உடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைது!

பாதாள உலகக் குழுத் தலைவர் “கஞ்சிபானை இம்ரான்” உடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் ஒருவர், பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களுக்கு அமைய, கடந்த...

எரிபொருள் விநியோகத்திற்கான கியூ.ஆர் குறியீடு முறைமை காலவரையறையின்றி நீடிப்பு!

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், நாட்டில் எரிபொருளை முறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட  கியூ.ஆர் குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் 7ஆம் ஆண்டு நிறைவு!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு, உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில்...

தமிழ் நாகரிகத்திற்கு தொன்மையான வரலாறு உள்ளது – ராகுல் காந்தி !

தமிழ் நாகரிகத்திற்கு என மிகத் தொன்மையான வரலாறு உள்ளது என நாங்குநேரி பரப்புரையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு சித்தாந்தம் என வெளிப்படையாக பேசுகிறது பாஜக. அனைத்து...

ராஜஸ்தானில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து!

ராஜஸ்தானில் புதிதாக கட்டப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பச்பத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரூ.80,000...

நியூசிலாந்தில் அவசரநிலை பிரகடனம்!

நியூசிலாந்தின் வடக்குத் தீவுப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கினால் அந்நாட்டின் தலைநகரான வெலிங்டனில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெலிங்டன் நகரில் திங்கள்கிழமை  ஒரு மணித்தியாலத்துக்குள் 77 மில்லி மீற்றர் மழை...

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை – ஈரான் அறிவிப்பு

அமெரிக்காவுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது தொடர்பில் ஈரான் இன்னும் எந்த இறுதி தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது. ஈரானிய வெளிவிகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகாய் இது...

முதல் சுனாமி அலை கரையை அடைந்தது – ஜப்பான் தகவல்

ஜப்பானில் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து, முதல் சுனாமி அலை நாட்டின் கடற்கரையை எட்டியுள்ளது என ஜப்பான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அந்த முதல் அலை சுமார் 40 செ.மீ. உயரம் கொண்டதாக பதிவாகியுள்ளதாகவும், அது...

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவிற்கு பிணை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால்  கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, குருணாகல் - பிலெஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் திங்கட்கிழமை  (20) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வாகனப் பதிவுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள்...

ஆட்சியைப் பிடிக்கப் போகின்றோம் – மஹிந்த ராஜபக்ஷ திட்டம் !

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்தப் புத்தாண்டில் பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்று நிகழப்போவதாகவும், அதனை எதிர்கொள்ளத் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்....

Latest news

- Advertisement -spot_img