15.6 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

அமெரிக்காவில் இந்திய அரிசிக்கு இறக்குமதி வரி விதிக்க ட்ரம்ப் பரிசீலனை!

இந்தியா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வது தங்களுக்கு இழப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்க விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், அவற்றுக்கு இறக்குமதி வரி விதிப்பது குறித்து தனது அரசு பரிசீலித்து...

2-வது டெஸ்ட் போட்டிக்கான நியூஸி. அணி அறிவிப்பு

நியூஸிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் 2-வது டெஸ்ட்...

ஸ்குவாஷ் உலகக் கோப்பை இன்று சென்னையில் தொடக்கம் – இந்தியா உட்பட 12 நாடுகள் பங்கேற்பு

எஸ்​டிஏடி ஸ்கு​வாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னை​யில் இன்று (9-ம் தேதி) தொடங்​கு​கிறது. வரும் 14-ம் தேதி வரை நடை​பெறும் இந்​தத் தொடரில் போட்​டியை நடத்​தும் இந்​தி​யா, ஈரான், ஜப்​பான், மலேசி​யா, கொரி​யா, ஹாங்...

“டி20 உலகக் கோப்பைக்காக தயாராகி வருகிறோம்” – சூர்யகுமார் யாதவ்

இந்தியா - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரின் முதல் ஆட்​டம் இன்று கட்​டாக்​கில் நடை​பெறுகிறது. டி 20 உலகக் கோப்பை தொடர் அடுத்த...

ஓடிடியில் டிச.12-ல் ‘காந்தா’ ரிலீஸ்!

துல்கர் சல்மான், ராணா நடிப்பில் வெளியான ‘காந்தா’ திரைப்படம் டிசம்பர் 12-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘காந்தா’. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் எதிர்பார்த்த...

மலேசியாவில் ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்!

மலேசியாவில் கார் ரேஸ் பந்தயத்தில் நடுவே ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ் செய்திருக்கிறார். மலேசியாவில் நடைபெற்றும் கார் ரேஸ் பந்தயத்தில் அஜித் தனது அணியினருடன் கலந்துகொண்டுள்ளார். இதனை ஆவணப்படமாகவும் காட்சிப்படுத்தி வருகிறார் இயக்குநர் விஜய். இதனால்...

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே’ ரிலீஸ் தள்ளிவைப்பு?

பிரதீப் ரங்கநாதன்ன் ‘எல்ஐகே’ வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘டியூட்’ மற்றும் ‘எல்ஐகே’ ஆகிய படங்கள் தீபாவளி வெளியீடாக அறிவிக்கப்பட்டன. இறுதியாக தங்களது வெளியீட்டை தள்ளிவைப்பதாக ‘எல்ஐகே’ படக்குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து...

வெற்றி மாறன் – சிம்புவின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடக்கம்!

வெற்றிமாறன் – சிம்பு இணையும் ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சிம்பு, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு...

Suspects sought after fatal shooting in parking lot of Brampton mall

Police are searching for suspects after a fatal shooting in the parking lot of a Brampton mall. Investigators say they discovered a man unresponsive inside...

Renting a vehicle? Here’s why it’s more important than ever to read the fine print

If you rent a car over the holidays, you’ll need insurance and you may have to go through your own auto insurance policy, a...

Latest news

- Advertisement -spot_img