15.6 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

எதிர்பார்த்த காரியம் நிறைவேறும் நாள்-இன்றைய ராசிபலன் (10-12-2025)

மேஷம் குடும்பத் தலைவிகளுக்கு பண பற்றாக்குறை நீங்கி பணம் தாராளமாக புழங்கும். பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குங்கள். அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். வேலைக்கு செல்பவர்களுக்கு சக ஊழியர்கள் தங்களுக்கு...

எல்லையை கடக்கும் கனேடியர்களுக்கான புதிய கட்டுப்பாடுகளால் அசௌகரியங்களை சந்திக்கும் கனேடியர்கள்.

கனடா எல்லையைக் கடக்கும் போது பல புதிய நடைமுறைகளை கடைப்பிடிக்கவேண்டியுள்ளதாக நீண்டகாலமாக எல்லையை கடந்து பயணம்செய்து வரும் கனேடியர்கள் கூறுகின்றனர். அதாவது, நாங்கள் எல்லையைக் கடந்தோம், எல்லையின் மறுபுறம் காரை நிறுத்தச் சொல்லி, ஒரு...

கனடா , இந்திய விவசாய பொருட்கள் மீது கூடுதல் வரி; டிரம்ப் திட்டம்!

   இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன், ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக...

கனடாவில் ஆட்கடத்தல் அதிகரித்துவருவதாக வெளியாகியுள்ள தகவல்

கனடாவில் ஆட்கடத்தல் அதிகரித்துவருவதாக கனடா புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. மனிதர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், பாலியல் துஷ்பிரயோகம் அல்லது வேறு நோக்கங்களுக்காக ஏமாற்றியோ அல்லது கட்டாயப்படுத்தியோ சட்டவிரோதமாக துஷ்பிரயோகம் செய்வதே ஆட்கடத்தல் என அழைக்கப்படுகிறது. இந்த...

அடுத்த 36 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (09) மாலை 4.00 மணிக்கு திணைக்களம் விடுத்துள்ள...

ட்ரம்பிற்கு ஜனாதிபதி நன்றி

தேவையான நேரத்தில் இலங்கையுடன் கைகோர்த்தமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பேரிடர்களின் போது அமெரிக்கா C-130...

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் – யாழை சேர்ந்த இருவர் இலங்கை அணியில் சேர்ப்பு

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ்ப்பாணம் சென்...

இலங்கையின் ஐந்தின் ஒரு பகுதி டித்வா சூறாவளியால் பாதிப்பு

கடந்த மாத இறுதியில் இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளியால் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் 2.3 மில்லியன் மக்கள் வசித்து வந்தததாகவும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத்...

பாகிஸ்தானின் பகவல்பூரில் தீவிரவாதிகள் ஆலோசனை

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கும் டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் பகவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகத்தில் இரு அமைப்பின் தீவிரவாதிகளும்...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 30 பேர் காயம் – சுனாமி எச்சரிக்கை வாபஸ்

ஜப்​பானில் நேற்று சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இது ரிக்​டர் அளவில் 7.5-ஆக பதி​வாகி உள்​ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதில் சுமார் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது....

Latest news

- Advertisement -spot_img