7.3 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில்...

FIFA WC 2026: 17-வது முறையாக தகுதிபெற்றது ஸ்பெயின் கால்பந்து அணி!

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது ஸ்பெயின் கால்பந்து அணி. இதன் 17-வது முறையாக உலகக் கோப்பை தொடரில் விளையாடுகிறது அந்த அணி. நடப்பு யூரோ...

டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய ஜோடிக்கு தங்கம்

டெஃப்​ ஒலிம்​பிக்ஸ் போட்டி ஜப்​பானின் டோக்கியோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் 10 மீட்​டர் ஏர் பிஸ்​டல் கலப்பு அணி​கள் பிரி​வில் இந்​தி​யா​வின் அபிநவ் தேஷ்வால் பிரஞ்​சலி, பிர​சாந்த் துமால் ஜோடி தங்​கப்...

தேசிய T20 இல் விளையாட வியாஸ்காந்த்திற்கு அழைப்பு

பாகிஸ்தானில் நடைபெறும் T20 முத்தரப்பு தொடருக்கான தேசிய ஆண்கள் அணியில் இடம்பெறுவதற்காக விஜயகாந்த் வியாஸ்காந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், ‘ஆசிய கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் இலங்கை ‘ஏ’ அணியில் இடம் பெற்றிருந்த...

பிஃபா உலகக் கிண்ணத்திற்கு போர்த்துக்கல், நோர்வே தகுதி

ஆர்மேனிய அணிக்கு எதிராக 9–1 என கோல் கணக்கில் வெற்றியீட்டிய கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்த்துக்கல் மற்றும் இத்தாலியை 4–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஆர்மேனிய அணிகள் 2026 பிஃபா உலகக் கிண்ண...

துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் குர்பிரீத் சிங்

உலக துப்​பாக்கி சுடு​தல் சாம்​பியன்​ஷிப் எகிப்து நாட்​டில் உள்ள கெய்ரோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான 25 மீட்​டர் சென்​டர் ஃபயர் பிஸ்​டல் பிரி​வில் இந்​தி​யா​வின் குர்​பிரீத் சிங் 584 -18x புள்​ளி​கள்...

211 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை அணி!

ராவல்பிண்டியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, பாகிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 45.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 211 ஓட்டங்களை மட்டுமே...

ஐபிஎல் 2026: எந்த அணியில் யார், யார்? – 10 அணிகளும் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு விவரம்

எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனை முன்னிட்டு பத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு விவரம் வெளியாகி உள்ளது. வரும் டிசம்பரில் அடுத்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம்...

ஆஷஸ் முதல் டெஸ்ட்டிற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு விழுந்த பேரிடி!

இம்மாதம் 21-ம் தேதி பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்கவிருக்கும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஜாஷ் ஹாசில்வுட் விளையாட முடியாத...

யூரோ 2028 கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி அட்டவணை அறிவிப்பு

யூரோ 2028 கால்பந்து சுற்று போட்டி இங்கிலாந்து (England), (Wales) வேல்ஸ், (Scotland,) ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசு(reland) வெம்ப்ளி மற்றும் ஹாம்ப்டன் பார்க் (Wembley and Hampden Park.) ஆகிய வெவ்வேறு...

Latest news