14.5 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

உலக பாட்மிண்டன் தரவரிசை: டாப் 10-ல் மீண்டும் சாட்விக்-ஷிராக் ஜோடி; லக் ஷயா, உன்னதி ஹூடாவும் முன்னேற்றம்

பாட்​மிண்​டன் தரவரிசை பட்​டியலை உலக பாட்​மிண்​டன் சம்​மேளனம் வெளி​யிட்​டுள்​ளது. இதில் ஆடவர் இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி மீண்​டும் 10-வது இடங்​களுக்​குள் நுழைந்​துள்​ளது. பாட்​மிண்​டன் தரவரிசை...

‘ஆஷஸ் தொடரில் ஆஸி. ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்காது’ – இங்கிலாந்துக்கு ஸ்மித் எச்சரிக்கை!

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்காது என இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களுக்கு ஸ்டீவ் ஸ்மித் வார்னிங் கொடுத்துள்ளார். ஆண்டர்சன் சச்சின் டிராபி தொடரில் இங்கிலாந்து மைதானங்கள் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதற்கு ஏதுவாக...

பிரான்ஸ் செஸ் போட்டி: இனியன் சாம்பியன்!

பிரான்ஸ் நாட்டின் அக்ஸ் அன் ப்ரொவேன்ஸ் நகரில், கடந்த 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ‘டோல் டிராபி மாஸ்டர்ஸ் 2025 ’ எனும் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றது. 9 சுற்றுகளாக...

ஸ்பெயினை வீழ்த்தி பட்டம் வென்றது இங்கிலாந்து!

மகளிருக்கான யூரோ கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இங்கிலாந்து கால்பந்து அணி. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலக சாம்பியனான ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்து வீழ்த்தியது. இந்த வெற்றியின்...

இந்திய வீராங்கனை திவ்யா வரலாற்று சாதனை!

உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பியை வீழ்த்தி, சர்வதேச மாஸ்டரான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். மகளிர் உலகக் கோப்பையில் இந்திய...

தேவையெனில் மட்டும் தேசப்பற்று…” – பிசிசிஐ மீது டேனிஷ் கனேரியா தாக்கு

இந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது கேட் கலெக்‌ஷனை முன்னிறுத்தி செய்யப்பட்ட...

பாட்மிண்டனில் வெண்கலம் வென்றார் தன்வி ஷர்மா!

ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தன்வின் ஷர்மா, வெண்ணால கலகோட்லா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இந்தோனேஷியாவின் சோலோ நகரில் ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர்...

அரை இறுதியில் சாட்விக், ஷிராக் ஜோடி | சீனா ஓபன் பாட்மிண்டன்

சீனா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது. சீனாவின் சாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில்...

10 ஆண்டுகளில் முதல் முறையாக அயலகத்தில் 500+ ரன்களை வாரி வழங்கிய இந்தியா

10 ஆண்டுகளில் முதல் முறையாக அயலகத்தில் ஒரே இன்னிங்ஸில் 500+ ரன்களை இந்திய அணி மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் விட்டுக் கொடுத்துள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள்...

கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி.சிந்து

சீனாவின் சாங்சோவ் நகரில் சீனா ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, உலகத் தரவரிசையில்...

Latest news