8.7 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

ஹாக்கியில் இந்தியா தோல்வி!

ஆம்ஸ்டெல்வீன்: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் புரோ லீக் தொடரில் இந்திய அணி நேற்று ஒலிம்பிக் சாம்பியனான நெதர்லாந்துடன் மோதியது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி...

என் பெயரும் சேர்க்கப்பட்டது பெரிய கவுரவம்: ஆண்டர்சன் பெருமிதம்!

இங்கிலாந்து - இந்தியா இடையே நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் இனி ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி’ என்று அழைக்கப்படும் என பெயர் மாற்றப்பட்டதில் சச்சின் போன்ற லெஜண்டுடன் என் பெயரையும் சேர்த்து நீண்ட...

‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் தோனி!

உங்களின் நிதானத்தால் தலைமைத்துவத்தின் வரையறையையே மாற்றியமைத்தீர்கள். விக்கெட் கீப்பிங் என்பதை ஒரு கலைநேர்த்தியாக மாற்றிக் காட்டினீர்கள். ஒரு தலைமுறையையே உங்களது தெளிவாலும் உறுதியாலும் ஊக்குவித்துள்ளீர்கள்,” என்று ஐசிசி-யின் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ வரிசையில்...

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்தை தக்கவைத்தார் அல்கராஸ்: சின்னர் உடனான ஃபைனலில் த்ரில் வெற்றி!

பாரிஸ்: நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜன்னிக் சின்னரை வீழ்த்தி, பட்டத்தை தக்கவைத்தார் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ். இந்த ஆட்டம் டென்னிஸ் விளையாட்டின்...

தைவான் சர்வதேச தடகளப் போட்டி: 400 மீ. தடை ஓட்​டத்​தில் வித்யா ராம்ராஜ் முதலிடம்!

சீன தைபே: தை​வான் ஓபன் சர்​வ​தேச தடகளப் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை வித்யா ராம்​ராஜ் 400 மீட்​டர் தடை ஓட்​டத்​தில் தங்​கம் வென்​றார். இந்​தப் போட்​டி​யில் ஒரே நாளில் இந்​திய வீரர், வீராங்​க​னை​கள்...

‘நேஷன்ஸ் லீக்’ பட்டம் வென்ற போர்ச்சுகல்!

மியூனிச்: யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்றது போர்ச்சுகல் அணி. இதன் மூலம் நேஷன்ஸ் லீக் தொடரில் 2-வது முறையாக பட்டம் வென்றுள்ளது...

த்ரில் ஒருநாள் போட்டி!

ஸ்காட்லாந்தில் உள்ள டுண்டீ நகரத்தில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை லீக் ஒருநாள் போட்டித் தொடரில் ஸ்காட்லாந்தை மீண்டுமொரு முறை அச்சுறுத்தியது நேபாள் அணி. ஸ்காட்லாந்தின் 323 ரன்கள் இலக்கை விரட்டிய நேபாளம் 321...

நார்வே செஸ் தொடரில் 3-ம் இடம் பெற்ற குகேஷ்!

நார்வேயில் நடைபெற்ற செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் மூன்றாவது இடத்தைப் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் குகேஷ்,...

”பிரெஞ்சு ஓபன் பட்டம் கை நழுவியது வேதனை அளிக்கிறது”

நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் அமெரிக்காவின் கோகோ காஃப். இந்நிலையில், அவருடன் இறுதிப் போட்டியில் விளையாடிய அரினா சபலென்கா, இந்த தோல்வி வேதனை...

ஃபேன் சிகியை வீழ்த்தினார் யஷஸ்வினி: அகமதாபாத்தை சாய்த்த ஜெய்ப்பூர் – யுடிடி ஹைலைட்ஸ்!

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) தொடரின் 6-வது சீசன் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ், யு மும்பா அணிகள் மோதின. இதில் மகளிர் ஒற்றையர் ஆட்டம் ஒன்றில்...

Latest news