19.6 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

முதல் அரையிறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை இன்று முதல்

இந்தியாவின் மூன்று குரூப்-ஸ்டேஜ் சம்பியன்ஸ் டிராபி போட்டிகள் மற்றும் டுபாயில் நடைபெற உள்ள முதல் அரையிறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை இன்று (03) மாலை முதல் தொடங்கும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது. சம்பியன்ஸ் டிராபி...

சர்வதேச செஸ் போட்டியில் சம்பியனான பிரக்ஞானந்தா

87ஆவது டாட்டா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜீயில் நடந்து வருகிறது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் 12 சுற்றுக்களின் முடிவில் குகேஷ், பிரக்ஞானந்தா தலா 8½ புள்ளிகளுடன்...

ஹைதராபாத்தில் நடைபெறும் கிரிக்கெட் சம்பியன் ஷிப்பில் வாழைச்சேனை மலிக் பங்கேற்பு

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற 47ஆவது அகில இந்திய மறைந்த ஸ்ரீ ராஜீவ் காந்தி 19 வயதுக்குட்பட்டோருக்கான பகலிரவு ரி20 லீக் கிரிக்கெட் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை ஆர்.சி.சி. அணிக்காக வாழைச்சேனையைச் சேர்ந்த...

இரு தோல்விகளின் பின் மீண்டெழுந்த இங்கிலாந்து

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையில் ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது ரி20 போட்டியில் இங்கிலாந்து அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் தோல்வியிலிருந்து தப்பித்தது. முன்னதாக நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி...

ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருது வென்ற ஆப்கான் வீரர்

2024ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சியின் சிறந்த ஒருநாள் வீரருக்கான விருதினை ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் அஸ்மதுல்லா ஒமர்சாய் வென்றுள்ளார். கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒமர்சாய், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என...

இரட்டை சதம் விளாசினார் உஸ்மான் கவாஜா!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தனது முதல் இரட்டை சதத்தினை அடித்துள்ளார். வார்னே - முரளிதரன் கிண்ணத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காலியில்...

வருண் சக்ரவர்த்தியின் 5 விக்கெட் குவியல் வீண்போனது ; இந்தியாவை 3ஆவது ரி20யில் வீழ்த்தியது இங்கிலாந்து

இந்தியாவுக்கு எதிராக ராஜ்கொட், சௌராஷ்ட்ரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற 3ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. எனினும் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இந்தியா, 5...

எட்டு ஆண்டுகளின் பின் தொடரைக் கைப்பற்றுமா இலங்கை ?

தனஞ்ஜய டி சில்வா தலைமையிலான இலங்கை அணிக்கும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரு போட்டிகள் கொண்ட ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டி இன்று (29)...

இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்ற மாற்றுத்திறனாளி

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீசும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும்...

ஐ.சி.சியின் ரி 20 அணி கெப்டனாக ரோஹித்

கடந்த ஆண்டு ரி20 கிரிக்கெட்டில் சிறப்பாக பங்களிப்பு செய்ததன் அடிப்படையில் சா்வதேச அணியை ஐ.சி.சி. தோ்வு செய்திருக்கிறது. அதில் இந்தியாவின் ரோஹித் சா்மா கெப்டனாக தோ்வாகியிருக்கிறாா். அவா் தவிர, ஜஸ்பிரீத் பும்ரா, ஹா்திக்...

Latest news