2.3 C
Scarborough

CATEGORY

முக்கியச் செய்திகள்

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புதிய நிரந்தர குடியுரிமை திட்டம் அறிமுகம்

கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புதிய நிரந்தர குடியுரிமை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. "கனடா, பிரான்ஸ், மொழிகள் பேசும் சமூகத்தின் குடியேற்ற வகுப்பு" என்ற புதிய நிரந்தர குடியுரிமை வழிமுறையை, 2023 டிசம்பர் 14 ஆம்...

செல்வம் அடைக்கலநாதன் பிரதமருடன் சந்திப்பு!

வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று சந்தித்துள்ளார். பிரதமரின் அலுவலகத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, தலைமன்னார் பகுதியில் முப்படையினர்...

புளிக்கு இத்தனை மருத்துவ குணங்களா?

அறுசுவைகளில் ஒன்று புளிப்புச்சுவை. புளிப்புச் சுவையை மிகச்சரியான அளவில் நமக்குக் கொடுக்கும் ஒரு பொருள் தான் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்துகின்ற புளி. நம்முடைய முன்னோர்கள் புளியை அன்றாட உணவில் வெறும் சுவைக்காக மட்டுமே...

Francophone Community Immigration Class, Canada eligibility criteria new permanent residency pathway, Canada new permanent residency program for foreign workers

Canada has released eligibility requirements for the Francophone Community Immigration Class, a new permanent residency option. The applicant must demonstrate that they have the work...

தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வெள்ளையடிப்பு செய்தது பாகிஸ்தான்

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றி எதிரணியின் சொந்த மண்ணில் வெள்ளையடிப்பு செய்தது. மேலும் ரி20 தொடரை பறிகொடுத்த...

கனடாவில் பொருளாதாரம் உயர்வு!

கனடாவின் பொருளாதாரம் தொடர்பில் கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த ஒக்ரோபர் மாதம் பொருளாதாரம் 0.3 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. சுரங்கத்தொழில், கனிய வள அகழ்வு, எரிவாயு அகழ்வு போன்ற துறைகளில்...

மொண்ரியலில் நகையகம் கொள்ளை! கொள்ளையருடன் போராடிய உரிமையாளர்

மொண்ரியல் பிரதேசத்தில் உள்ள நகையகம் ஒன்றில் நேற்று முன்தினம் 21ஆம் திகதி கொள்ளைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வாகனத்தில் வந்த கொள்ளையர்கள், வாகனத்தை பின்பக்கம் வேகமாக செலுத்தி, நகையகத்தின் கதவுகளை உடைத்து உள் நுழைகின்றனர். இதன்பின்னர் அங்கிருந்த...

17 இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கையில் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்களை இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்தோடு, மீனவர்களையும் படகுகளையும் தலைமன்னார்...

குடும்பஸ்தர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த 64 வயதான தேவதாசன் உதயசேனா என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். நீர்வேலியில் அமைந்துள்ள வாழைக்குலைச் சங்கத்துக்கு...

கனடாவில் பிரம்டன் பகுதியில் கடத்தலுடன் தொடர்புடைய 10 பேர் கைது

கனடாவின் பிரம்டன் பகுதியில் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரம்டனில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து கடத்தப்பட்ட மூன்று பேரை பொலிஸார் மீட்டுள்ளனர். பீல் பிராந்திய பொலிஸார் இந்த கடத்தல்...

Latest news