6.3 C
Scarborough

CATEGORY

முக்கியச் செய்திகள்

கனடா பொருட்களுக்கு 25% வரி! டிரம்ப் அதிரடி

கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய அமெரிக்காவின் மூன்று முக்கிய வர்த்தகப் பங்காளிகளிடமிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கவுள்ளதாக அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதாக உறுதியளித்து,...

சைக்கிள் பாதைகளைக் கட்டுப்படுத்தும் சர்ச்சைக்குரிய புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதான வீதிகளில் சைக்கிள் பாதைகளை அனுமதிக்கும் நகராட்சிக்குள்ள அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் சர்ச்சைக்குஃரிய சட்டமூலத்தை ஒன்டாரியோ மாகாணத்தின் கன்சர்வேடிவ் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. குயின்ஸ் பார்க் சட்டசபையில் திங்கட்கிழமை நடந்த மூன்றாவது வாக்கெடுப்பில் 66இற்கு 27 என்ற...

கனடாவிற்குள் வருவோரை பாதுகாக்க புதிய சட்டம்

கனடாவில் குடியேறும் புதியவர்களை பாதுகாக்கும் வகையிலான சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிற்குள் புதிதாக வருவோர் ஏமாற்றப்படுவதனை தடுக்கவும் மோசடிகளில் சிக்குவதனை...

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பிடியாணை உத்தரவுக்கு நெதன்யாகு கடும் கண்டனம்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மீதும் போர்க்குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) 124...

இந்தியக் குடும்பம் கனடா அமெரிக்க எல்லையில் உயிரிழந்த விவகாரம்: இரண்டு பேர் குற்றவாளிகள்

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடுங்குளிரில், உறைபனியில், நடந்தே நுழைய முயன்று, ஒரு குடும்பமே பனியில் உறைந்து இறந்துகிடந்த சம்பவம் மூன்று நாடுகளை அதிரவைத்த சம்பவம் 2022ஆம் ஆண்டு நடந்தது. இந்நிலையில், அந்தக் குடும்பம் உட்பட புலம்பெயர்வோர்...

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

“நாங்கள் ஒன்றிணைந்தால் தாங்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதைத் தேர்தல் மூலம் மக்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே, இனியாவது ஒன்றுபட வேண்டும்.” – இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...

தந்தையை குத்திய மகன்! விரக்தியில் இருந்ததாக அதிர்ச்சித் தகவல்

கனடாவில் ஈழத் தமிழர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த 66 வயதுடைய...

அநுர அரசால் என்னை கைது செய்ய முடியாது என்கிறார் பிள்ளையான்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் இரண்டாவது நாளாகவும் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளி தொகுப்பு ஒன்றில் பிள்ளையான் முன்னாள் செயலாளரான...

ஊழல் அற்ற நாட்டை உருவாக்கும் திட்டத்துக்கு ஜப்பான் பாராட்டு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Akio Isomata) இடையிலான சந்திப்பொன்று இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய...

கனடா விமான நிலையங்களில் இந்தியா செல்லும் பயணிகளிடம் கடும் பாதுகாப்பு பரிசோதனை!

இந்தியா செல்லும் பயணிகள் மீது கனடா தனது விமான நிலையங்களில் பாதுகாப்பு பரிசோதனைகளை கடுமைப்படுத்தியுள்ளது. மிகுந்த முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கனடாவின் போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். அண்மையில் Air Canada, இந்தியா...

Latest news