கடந்த வியாழக்கிழமை இரவு 11:30 மணியளவில் உதவி கோரிய அழைப்பிற்கு பதில் வழங்கியதோடு அங்கு விரைந்ததாக கேப் பிரெட்டன் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
பிளக் பொயிண்ட் வீதியின் முடிவில் பாறையொன்றின் கீழே உள்ள கடற்கரைக்கு...
ஸ்கார்பரோ (Scarborough) நீச்சல் குளத்தில் மயக்கமடைந்த நபர் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.
ஸ்கார்பரோவில் (Scarborough) 40 வயதான நபர் ஒருவர் நீச்சல் தடாகத்தில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிசார்...
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க Liberal அரசாங்கம் எடுத்த முடிவு தொடர்பாக பல சமூக அமைப்புக்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் கையெழுத்திட்ட ஓர் திறந்த கடிதத்தம் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை பற்றி விவாதிக்காமல் பிரதமர்...
பொது போக்குவரத்து மற்றும் வீட்டுவசதி உள்ளிட்ட முன்னுரிமைகளில் தானும் பிரதமர் Mark Carney இணைந்திருப்பதாக Montreal நகர முதல்வர் Valérie Plante கூறுகிறார்.
April மாதம் Carney பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக...
கனடாவில் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் நோவா ஸ்கோஷியாவில் மருத்துவர் ஒருவர்பாலியல் குற்றச்ச செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் இந்த சம்பவம் இட்மபெற்றதாக கூறப்படுகின்றது.
கடந்த மே மாதம், நோவா...
எயார் கனடா விமான சேவை நிறுவனம் தனது பயணிகளுக்கு நட்டஈடு வழங்குவதாக அறிவித்துள்ளது.
விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஹோட்டல், உணவு, தரைவழி போக்குவரத்து மற்றும் பிற செலவுகளை ஈடு செய்ய உறுதியளித்துள்ளதாக...
கனடாவின் ஒக்வில்லில் உள்ள ஒரு மாலுக்கு அருகே சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த 67 வயது முதியவர் வாகனம் ஒன்றால் மோதப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலை 11:49 மணியளவில் ரெபேக்கா தெரு மற்றும்...
கனடாவின் பசுமைக் கட்சியின் (Green Party of Canada) நீண்டகாலத் தலைவரான எலிசபெத் மே எதிர்வரும் தேர்தலில் கட்சியை வழிநடத்தப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக கட்சி மீண்டும் புதிய தலைவரைத் தேடும்...
எயார் கனடா விமான சேவையின் பணியாளர்கள் போராட்டத்தை கைவிடத் தீர்மானித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை காலை தொடங்கிய வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர எயார் கனடா நிறுவனமும் அதன் விமானப் பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமும் ஒரு தற்காலிக...
லிவர்பூல் மற்றும் கிங்ஸ்டன் வீதிகளுக்கு அருகிலுள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை தேடி வருகின்றனர்.
அதிகாலை 1:10 மணியளவில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததாக...