பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரியும், கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பாரிஸ் நகரில் பொதுவெளியில் ஒன்றாக தோன்றி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது 18...
கனடாவின் கால்கரி நகரிலிருந்து கியூபாவின் வரடேரோ நோக்கிச் சென்ற வெஸ்ட்ஜெட் (WestJet) விமானம் 2390, சனிக்கிழமை இருமுறை திசை மாற்றம் செய்யப்பட்டதால் பயணிகள் கடுமையான சிரமத்தை எதிர்நோக்க நேரிட்டது.
விமானத்தில் 157 பயணிகள் பயணித்திருந்ததாகவும்,...
எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி காலை 2.00 மணிக்கு, கனடா முழுவதும் கடிகாரங்கள் ஒரு மணி நேரம் பின் நகர்த்தப்படவுள்ளன.
இதனுடன் “டேலைட் சேவிங் டைம் (Daylight Time)” எனப்படும் பண்டைய நடைமுறை இவ்வாண்டிற்கான...
கார்டினர் விரைவுச்சாலையின் சில பகுதிகள் திங்கள்கிழமை காலை நெரிசல் நேரம் வரை மூடப்படும் என்று டொராண்டோ நகரம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், உலகத் தொடரின் 2வது ஆட்டம் முடிந்தவுடன் பாதை மூடப்படும்...
மார்க்காமில் இரண்டு வாகனங்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் நேற்று இரவு 7:20 மணியளவில் 14வது மற்றும் வார்டன்...
கனடா மீது கூடுதலாக 10 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்கூட்டியே அது குறித்து பிரதமர் மார்க் கார்னிக்கு அறிவிப்பு எதனையும் அனுப்பவில்லை என்று சிரேஷ்ட அரசு...
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது மேலதிகமாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார்.
அத்துடன் குறித்த வரி விதிப்பு உடனடியாக அமுலுக்கு...
டொராண்டோ நகரின் கிழக்கு முனையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துளதோடு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓல்ட் ஃபின்ச் அவென்யூ மற்றும் மார்னிங்சைட்...
கனடாவில், இந்திய இளம்பெண் ஒருவரைக் கொலை செய்ததாக தேடப்படும் சக இந்தியர் ஒருவர் நாட்டை விட்டு தப்பியோடியிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில், கனடாவின் ரொரன்றோவிலுள்ள நார்த் யார்க்கில்...