9.7 C
Scarborough

CATEGORY

கனடா

F-35 ‘அற்புதமான வெற்றி’ – அமெரிக்க தூதர்!

கனடாவின் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில், கனேடிய அரசாங்கம் சரியாக என்ன சொய்யப் போகிறது என்பதைப் பார்க்க நாங்கள் உண்மையில் காத்திருக்கிறோம், என்று புதன்கிழமை Ottawa வில் நடைபெற்ற 2025 தேசிய உற்பத்தி...

மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையிலான வர்த்தக தடைகள் நீக்கம்!

கனடா முழுவதும் வர்த்தகர்கள் தங்கள் தயாரிப்புகளை விற்க அனுமதிக்கும் வகையில், வர்த்தக தடைகளை குறைக்க அனைத்து மாகாணங்கள், பிராந்தியங்கள் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. British Columbia வின்...

ஒன்ராறியோவில் கண்டுபிடிக்கப்பட்ட அதிக லித்தியம்

வடக்கு ஒன்ராறியோ மாநிலத்தில், உயர் தூய்மையான லித்தியம் கொண்ட பாறைகள் நிறைந்த 6 புதிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது, கனடாவின் மின்கல உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி சேமிப்பு துறைகளுக்கு மிகப்பெரிய...

கனடாவில் டென்னிஸ் வீரரின் உயிரை காப்பாற்றிய 5 பேருக்கு விருது

கனடாவில் டென்னிஸ் வீரர் ஓருவரின் உயிரை மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்றிய ஐந்து பேருக்கு வீரத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மண்டில் கடந்த கோடை காலத்தில் மயங்கி விழுந்த டென்னிஸ் வீரர் ஒருவரின் உயிரைக்...

கனடா – அமெரிக்க உறவு விரிசலுக்கு டிரம்ப்பே பொறுப்பு சொல்ல வேண்டும்

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு விரிசலுக்கு முழு காரணமும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தான் என நியூ பிரன்சுவிக் மாகாண முதல்வர் சுசன் ஹோல்ட் தெரிவித்துள்ளார். நியூஃபௌண்ட்லாந்து மற்றும் லாப்ரடோரில், அட்லாண்டிக் கனடாவின்...

பாடகியைக் காதலிக்கும் கனடா முன்னாள் பிரதமர்

கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, பிரபல அமெரிக்கப் பாடகியான கேற்றி பெர்ரியைக் காதலிக்கும் விடயம் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது நினைவிருக்கலாம். இந்நிலையில், அந்த விடயம் குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார் ட்ரூடோவின் முன்னாள்...

தீ விபத்தில் பெண் பலி!

கனடாவின் யோர்க்வில் பகுதியில் இடம்பெற்ற திடீர் வீட்டுத் தீ விபத்தில் 84 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை இரவு 11 மணியளவில் அவென்யூ வீதி மற்றும் போஸ்வெல் வீதி...

கனடாவில் ஐ.நா. விசேட அறிக்கையாளர் தடுத்து நிறுத்தம்!

ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளராக பணியாற்றிய அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச சட்ட நிபுணர் ரிச்சர்ட் ஃபாக், தான் கனடாவில் தடுத்து வைக்கப்பட்டு "தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்" என்ற அடிப்படையில் விசாரிக்கப்பட்டதாகத் அறிவித்துள்ளார். 95 வயதான...

ஒக்டோபர் மாதத்திற்கான பணவீக்க புள்ளிவிவரம் இன்று வௌியிடப்படும்!

October மாதத்திற்கான பணவீக்க புள்ளிவிவரங்களை Statistics Canada இன்றதினம் வெளியிட உள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாக பொருளாதார வல்லுநர்களின் Reuters கருத்துக் கணிப்பு September மாதத்தில் 2.4 சதவீதமாக இருந்த ஆண்டு பணவீக்கம் October...

கனடாவில் மீண்டும் தேர்தல் வருமா – இன்று முடிவு!

பிரதமர் Mark Carney யின் வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதா அல்லது கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த ஒரு வருடத்திற்குள் நாட்டை மீண்டும் தேர்தலுக்கு அனுப்புவதா என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முடிவு...

Latest news