16.3 C
Scarborough

CATEGORY

கனடா

கனடா குடியுரிமை விதிகளில் அறிமுகமாகும் முக்கிய மாற்றம்

கனடா தனது குடியுரிமை விதிகளில் முக்கிய மாற்றங்கள் சிலவற்றைச் செய்ய உள்ளது. வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில், அவர்களுடைய கனேடிய குடியுரிமை அவர்களுடைய பிள்ளைகளைச் சென்றடையாது என்னும் நிலை...

கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த முயற்சி

கனடா மற்றும் இந்தியா, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மிக அதிக அளவில் விரிவாக்கும் புதிய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்திற்கான (CEPA) பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட உள்ளது. கடந்த காலங்களில் முரண்பாடுகளிானல் பாதிக்கப்பட்டிருந்த இருநாட்டு...

கனடாவின் புதிய குடியுரிமை சட்ட மூலம் 2026 ஜனவரியில்

  கனடாவின், புதிய குடியுரிமை சட்ட மூலமான சி-3 எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. கனடா தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்தும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி,...

Washington இற்கான அடுத்த பயணம் குறித்து திட்டமிடுகின்றார் பிரதமர் Carney.

அமெரிக்க அதிபர் Donald Trump உடன் பேச்சுவார்த்தைக்காக பிரதமர் Mark Carney அடுத்த வாரம் Washington இற்கு பயணம் மேற்கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசாங்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. நான் விரைவில் ஜனாதிபதியுடன்...

சீன மின்சார வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பில் மறுபரிசீலனை செய்கிறது கனடா.

உறவுகளை மறுசீரமைக்க பாடுபடும் கனடாவும் சீனாவும் தங்கள் வர்த்தகப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு முன்னோக்கிச் செல்லும் வழியொன்று இருப்பதாக Saskatchewan முதல்வர் Scott Moe கூறுகிறார், அதாவது இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புவதற்கான...

இந்தியாவுடன் வர்த்தக உறவை பலப்படுத்தும் கனடா!

கனடா மற்றும் இந்திய பிரதமர்கள் புதிய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளனர். பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு சமூக ஊடகப் பதிவில் இந்தச்...

உலகளாவிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுப்பது குறித்து G7 கவனம்!

கனடா மற்றும் ஏனைய ஏழு நாடுகளின் குழுவைச் சேர்ந்த உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தீவிரமாக எதிர்த்துப் போராடுவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதாக உறுதியளித்துள்ளனர். ஓட்டாவாவில் இரண்டு நாள் கூட்டத்தை முடித்த...

தொழில் அமைச்சர் ஆசியாவிற்கு விஜயம்!

கனடாவின் தொழில் அமைச்சர் மெலனி ஜோலி, ஐந்து நாள் ஆசியப் விஜயத்தை தொடங்கியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை பெருமளவில் ஈர்ப்பதற்கான முயற்சியின் பகுதியாக இந்த விஜயம் அமைந்துள்ளது. இந்தப் பயணத்தின் போது,...

பொலிஸ் அதிகாரி மீது பாரதூரன குற்றச்சாட்டு!

கனடாவின் டொரொண்டோவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. குறித்த பொலிஸ் அதிகாரி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை தாக்குதல், துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பயமுறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த மே...

கனடாவின் அதிகம் தேடப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான நிக்கலஸ் சிங்

கைது கனடாவின் மிகவும் தேடப்பட்ட நபர்களில் ஒருவரான 23 வயது நிக்கலஸ் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்டாரியோ மாகாண பொலிஸார் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் முதல் குறித்த நபரை தேடி வந்தனர். கொள்ளை...

Latest news