1.2 C
Scarborough

CATEGORY

கனடா

கனடாவில், கழிவுக் குழியில் வீழ்ந்த மானை மீட்ட அதிகாரிகள்

கனடாவின் டொறன்ரோவில் கழிவுக் குழியொன்றில் வீழ்ந்த மானை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். வனவிலங்கு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குறித்த மானை மீட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 30 அடி ஆழமான கழிவுக் குழிக்குள் குறித்த மான் சிக்கிக்...

இன்று முதல் டிஜிட்டல் மயமாகும் இலங்கையின் அரச சேவை!

டிஜிட்டல் கொடுப்பனவு முறை ‘Govpay’ திட்டத்தை நாளை பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது இலங்கையின் அரச சேவைகளை...

கனடிய சந்தைகளில் இருந்து மீள பெற்றுக் கொள்ளப்படும் வாகனங்கள்

கனடாவின் சந்தைகளில் இருந்து டொயோட்டா மற்றும் போர்ட் ரக வாகனங்கள் சில மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய போக்குவரத்து நிறுவனம் குறித்த வாகனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. டொயோட்டா நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் நான்கு...

அமெரிக்க கனடிய எல்லை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் ஒருவர் பலி;15 பேர் கைது

அமெரிக்கா கனடிய எல்லை பகுதியில் இடம்பெற்ற எல்லை கடப்பு சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க மற்றும் கனடிய எல்லை பாதுகாப்பு படையினர் குறித்த கைதுகளை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார்...

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் ஒருவர் பலி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இடம்பெற்ற படகு விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 56 வயதான நபர் ஒருவர் இந்த படகு விபத்தில் சிக்கியதாகவும் அவரை மீட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பனிப் புயல் காரணமாக...

கனடாவுக்குள் நுழைய முயன்ற நபரை துரத்திய பொலிசார்: பின்னர் நடந்த பயங்கரம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவிலிருந்து புலம்பெயர்வோர் அமெரிக்காவுக்குள் நுழைவதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில வராங்களில் 16 பேர் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைய முயன்றுள்ளனர். கனடாவுக்குள் நுழைய முயன்ற நபரை துரத்திய பொலிசார் செவ்வாய்க்கிழமை...

ட்ரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு எதிராக கனடா பொருளாதார உச்சிமாநாடு நடத்தவுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்கா விதிக்கும் வரிகள் மற்றும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ள வணிக மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுடன் டொரொண்டோவில் வெள்ளிக்கிழமை (9-ஆம் திகதி) ஒரு நாள் உச்சிமாநாடு நடத்த இருப்பதாக...

ஸ்காப்ரோவில் 40000 டொலர் பெறுமதியான அலைபேசிகள் கொள்ளை

கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஒன்றின் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன. அலைபேசி விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றின் காட்சி அறையை உடைத்து அலைபேசிகள் களவாடப்பட்டுள்ளன. சுமார் 40,000 டொலர்கள் பெறுமதியான அலைபேசிகள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த...

கனடாவில் வீடு உடைப்பு சம்பவங்கள் தொடர்பில் எச்சரிக்கை

கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடும் சம்பவங்கள் பதிவாகி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யோர்க் பிராந்திய போலீசார் இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். அண்மையில் ரிச்மண்ட் ஹில் பகுதியில் குடியிருப்புகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக...

கனடாவில் வாகனங்கள் மீது கற்களை வீசிய இளைஞர்கள் கைது

கனடாவில் ஓடும் வாகனங்கள் மீது கற்களை வீசிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 18 மற்றும் 17 வயதான இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பயணம் செய்த வாகனங்கள் மீது இவ்வாறு கற்கள்...

Latest news