3 C
Scarborough

CATEGORY

இலங்கை

குளிர் காயும் போது தீயில் கருகி முதியவர் பலி!

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் தீயில் சிக்கி முதியவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன் உயிரிழந்தவர் சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் எனவும் பொலிஸார்...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளில் எவ்வித மாற்றமும்…. 

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் வழமைப் போலவே வழங்கப்படும் என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷாணி ரோஹணதீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரையில் எவ்வித சலுகைக் குறைப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து ஊடகங்களுக்கு...

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகும் அநுர அரசாங்கம்

  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) ஆகியோர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்தினை இறக்குமதி செய்ததாக,...

யாழில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இளைஞன் கைது….

முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணைக்காகவே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் (Jaffna) - இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை...

வாட்ஸப், பேஸ்புக் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பிய நபருக்கு  சிறைத்தண்டனை 

நிகழ்நிலைப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியதற்காக தொழிலதிபர் ஒருவருக்கு 6 மாத இடைநீக்கம்...

எலிக்காய்ச்சல்: இதுவரை 22 பேர் பலி…

இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 1882 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். எலிக்காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் சிறுநீரகம், இதயம்...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சில விடுதிகள் வெள்ளத்தில்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வெள்ளப்பெருக்கு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சில விடுதி பகுதிகளில் நீர்...

கனடா வாழ் யாழ்.நபரின் மோசமான செயல்!

லண்டனில் இருந்து இலங்கைக்கு சென்ற விமானத்தில், 55 வயதுடைய லண்டனில் பணிபுரியும் இலங்கை அலுவலக பெண் உதவியாளரின் கைப்பையை திருடிய கனடா வாழ் யாழ் நபர் கொழும்பு விமானநிலையத்தில் ...

வெள்ளக் காடானது நல்லூர்!

நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக, யாழ் குடாநாடு முழுவதும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த சூழலில், யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசம் வெள்ளத்தால் சூழப்பட்டு, வரலாற்று புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயப்...

புதிய அரசாங்கத்தின் அனுபவமற்ற தன்மை உறுதியானது!  – இரா. சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் வெள்ள அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்குரிய ஆயத்தங்கள் திருப்தியளிக்கக்கூடிய வகையில் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். மேலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை நிவர்த்தி...

Latest news