பிரபாகரனின் உப்பு, வடக்கு உப்பு மற்றும் தெற்கு உப்பு என நாட்டில் தற்போது உப்புகள் இல்லை. இலங்கை உப்பே உள்ளது எனவும், எனவே, உப்பை வைத்தும் அரசியல் நடத்த முற்பட வேண்டாம்." -...
பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை எனவும், நாட்டில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரச்சாரமே இதுவாகும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...
"இலங்கையில் இனப்படுகொலை நடந்துள்ளது. எனினும், அவ்வாறு நடக்கவில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறுவதானது அவர்களின் இனவாத முகத்தையே வெளிப்படுத்துகின்றது." - என்று ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய...
கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான உறவுகளுக்கு நீதி வேண்டும் பாராளுமன்ற உறுப்பினரான இராசமாணிக்கம் சாணக்கியன் இன்றைய சபை அமர்வில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்ற வாரம். 16 ஆண்டுகளுக்கு முன்னர் மிக...
இலங்கையில் தமிழ் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கனடாவில் பிரிம்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதியொன்றில் தமிழின அழிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட நினைவுத்...
கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்றும், அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்...
தமிழின அழிப்பு தொடர்பில் நாம் அமைதியாக இருக்கக்கூடாது. மாறாக நாம் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொண்டேயிருக்கவேண்டும் என கனடாவின் ஒன்ராரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால...
அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளதென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வில் இன்று திங்கட்கிழமை உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த...
போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் தினத்தை (மே 19) நடைபெறும் தேசிய போர்வீரர் தின விழாவில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொள்வார் என்பதை ரணவிரு சேவா அதிகாரசபை...
நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு, இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக, வருடாந்தம் மே...