யாழ்ப்பாணம் (Jaffna) - தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அந்த இடத்தில் இருந்து அகற்றவே முடியாது. அந்த விகாரை எந்தக்காணியில் அமைக்கப்பட்டுள்ளதோ அந்தக் காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்...
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மீது தமிழர்கள் எவரும் கைவைக்க இடமளிக்கமாட்டோம் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தையிட்டி திஸ்ஸ ராஜமகா விகாரையை...
இவ்வாண்டில் (2025) உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் சிகிரியா முன்னிலை வகிக்கிறது.
உலகின் முன்னணி வலைத்தளமான ‘Booking.com’ இன் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் சிகிரியாவும் உள்ளடங்குகிறது.
‘Booking.com’ வலைத்தளம்...
சீனாவின் "சகோதர பாசம்" நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள், இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது இன்று...
கொழும்பு துறைமுகப் பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் 16 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார்.
அடையாளம் காணப்பட்ட சில எலும்புக்கூடுகளில் குறிப்பிடத்தக்க...
கம்பஹா, பியகம பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் உப அதிபரைக் கடத்திச் சென்று தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த சம்பவத்தில் ஆசிரியர் ஒருவரும் அவரது மனைவியுமே கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம...
படையினரை கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கு குறித்து...
2022 ஆம் ஆண்யடு அரகலய போராட்டத்தின் போது சொத்து இழப்பு மற்றும் சேதத்திற்கு இழப்பீடு பெற்ற 43 முன்னாள் அரசாங்க உறுப்பினர்களின் பட்டியலை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் இன்று வெளியிட்டார்.
இதன்படி, முன்னாள்...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒரு மனநோயாளி என்றும், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்...
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பத்தின் தலைமையில் தையிட்டி திஸ்ஸ விகாரை இடித்து அழிக்க வருமாறு அழைப்பு விடுத்து போலியான சுவரொட்டிகள் வடக்கில் ஒட்டப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள சுவரொட்டியை தனது...