5.1 C
Scarborough

CATEGORY

இலங்கை

அரியாலை மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும்

யாழ். அரியாலை சித்துப் பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டுள்ள நிலையில் அரசாங்கம் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான...

தமிழரசுக் கட்சி உடன் இணைந்து பயணிக்குமா ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி?

ஒன்றாக இணைந்து பயணிப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியிடம் இருந்து சாதகமான பதில்கள் கிடைக்குமேல் அது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கலந்துரையாடி முடிவெடுக்கும் என அந்த கட்சியின் இணைத் தலைவர் தர்மலிங்கம்...

சாந்தனுக்கு துயிலாலயம் அங்குரார்ப்பணம்

மறைந்த சாந்தனின் ஓராண்டில் துயிலாலயம் இன்று காலை  எள்ளங்குளம்  இந்து மயானத்தில் அவரை புதைத்த இடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த...

இலங்கை, உக்ரைன் விவகாரங்களில் ஐ.நா இரட்டை நிலைப்பாடு – ரணில் கவலை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மற்றும் உக்ரைன் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போரின் வெளிச்சத்தில்...

இலங்கையில் வறுமை 52 வீதத்தால் அதிகரிப்பு

கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் வறுமை 45 – 52 வீதத்துக்கு இடையே அதிகரித்துள்ளதாக வறுமை பகுப்பாய்வு மையம் (CEPA) புதிய அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, சமூக பாதுகாப்பு வலையமைப்பை மேலும் விரிவாக்க...

வடிவேலு கிணறு கதை சொல்லும் செல்வம்

“வடிவேலுவின் கிணறு காணாமல் போன கதைபோன்ற நிலைமை, மன்னாரில் மூன்று கிராமங்களில் அமைக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்று, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) விசேட...

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகளை வெளியிட்டார் பிரதமர் ஹரிணி!

முன்னாள் ஜனாதிபதிகள் தமது ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுப் பயணங்களுக்காகச் செலவிட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுப் பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன் போது...

எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – சாணக்கியன் எம்.பி ஆதங்கம்

பொறுப்பு கூறல் என்ற விடயத்தில் புதிய அரசாங்கத்தின் முன்மொழிவுகள் எதனையும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் முன்வைக்கவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நாடாளுமன்றில் இன்று...

வடக்கில் ‘பால்நிலை கொள்கை ஆவணம்’ – ஆளுநர் வேதநாயகன் உத்தரவு

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சால், வடக்கு மாகாணத்துக்குரிய ‘பால்நிலை கொள்கை...

சாந்தனுக்கு துயிலாலயம்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனுக்கு அவரது குடும்பத்தினரால் துயிலாலயம் அமைக்கப்பட்டுள்ளது. எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சாந்தனின் வித்துடல்...

Latest news