16.4 C
Scarborough

CATEGORY

இலங்கை

மொட்டுக் கட்சியின் விசேட கூட்டத்தில் வெளியிடப்படவுள்ள அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (Sri Lanka Podujana Peramuna) கட்சியின் சார்பில் களமிறங்கவிருக்கும் வேட்பாளர் தொடர்பில் கட்சியின் விசேட கூட்டத்தில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த கூட்டமானது நாளைய தினம் (09.04.2024) இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்க்கமான...

இலங்கைக்கு பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு திட்டமிட்டுள்ள இந்தியா!

இலங்கைக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் டொன் வெங்காயத்தை விநியோகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மோடி அரசின் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ என்ற வெளியுறவுக் கொள்கையின் கீழ், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவுக்கு அதிக...

மாணவன் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்திய ஆசிரியர் கைது!

வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2ல் கல்வி பயிலும் மாணவனை தாக்கிய ஆசிரியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்று 4 நாட்களின் பின்னர் இன்றையதினம் (07-04-2024) காலை...

கிராம உத்தியோகஸ்தர்களின் கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்!

கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, கிராம சேவை உத்தியோகத்தர்களின் அலுவலக கொடுப்பனவுகள் மற்றும் எழுதுபொருள் கொடுப்பனவுகள் ஏப்ரல் 01, 2024 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து...

அரசிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து மஹிந்த வெளியிட்டுள்ள செய்தி!

அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளும் உத்தேசம் தமக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியல் எதிர்வரும் காலங்களிலும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர்...

இலங்கை இந்தியா இடையே முறுகல் நிலை ஏற்ப்படலாம்!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் விரைவில் பதற்றம் ஏற்படலாம் என அமெரிக்க சாஸ்பெரி பல்கலைக்கழகம் பேராசிரியர் கீத பொன்கலன் (Geetha Pongalan) தெரிவித்துள்ளார். கச்சதீவு விவகாரம் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

புத்தாண்டை முன்னிட்டு விசேட சுற்றறிக்கை வெளியீடு!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்குத் தேவையான ஆதரவையும் பங்களிப்பையும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை பராமரித்தல் தொடர்பாக மாவட்ட...

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட பாரிய அளவிலான தங்கம் மீட்பு!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ கிரோம் எடை கொண்ட தங்க கட்டிகள் அடங்கிய பொதி கடலுக்கு அடியில் ...

அரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான நீண்ட விடுமுறைக்கு அமைய கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர்கள்,...

மருத்துவமனைகளில் அமுலுக்கு வரும் புதிய திட்டம்

குழந்தை பிறக்கும் போது பிரசவ அறைக்கு தந்தையை அனுமதிக்கும் புதிய திட்டம் மருத்துவமனையில் செயல்படுத்தப்படவுள்ளதாக காசல் மகளிர் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மகப்பேறு அறையில்...

Latest news