16.4 C
Scarborough

CATEGORY

இலங்கை

இலங்கையில் அண்மைக்கால மரணங்களுக்கான காரணம் வெளியானது!

சமீபகாலமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பிரதான காரணமாக மாரடைப்பு அமைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை, பொது மருத்துவமனைகளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மாரடைப்பால்...

மைத்திரியின் தடை உத்தரவை நீடித்த நீதிமன்றம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை இந்த தடை...

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இலங்கை வீரர்

இலங்கையின் இளம் பெட்மிட்டன் வீரர் ஒருவர் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக விளளயாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டி 20 வயதான விரான் நெட்டசிங்க என்ற இளம் வீரரே இவ்வாறு ஒலிம்பிக்...

கறுப்பு பட்டியணிந்து முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 1,700 ரூபாவினை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு பேச்சுவார்த்தையை முதலாளிமார்...

புதுவருட தினத்தில் யாழில் அசம்பாவிதம்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கச்சாய் வீதி மகிழங்கேணிச் சந்திப் பகுதியில் புதுவருட தினமான நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று...

மூட நம்பிக்கையால் பறிபோன ஆசிரியையின் உயிர்

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த கல்பனா கோவிந்தசாமி என்னும் 38 வயதுடைய ஆசிரியை ஒருவர் மூட நம்பிக்கையால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் அராலி பகுதியில்...

பிரான்சில் இருந்து வந்த பெண் யாழில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து தனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த 62 வயதான பெண் கொரோனா தொற்ரால் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்திய்யுள்ளது....

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்!

அண்மைய நாட்களில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, போக்குவரத்து மற்றும் உணவுப் பெற்றுக்கொள்ளுதல் போன்றவற்றில் பாரிய சிரமங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் முகம்கொடுத்து வருகின்றனர். குறுந்தூர...

குளிக்க சென்ற இளம் தம்பதிக்கு நிகழ்ந்த சோகம்!

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கு 22 வயது எனவும் காணாமல்போன ஆணுக்கு 28 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திஹாரிய...

இஸ்ரேலை எச்சரிக்கும் அமெரிக்கா!

ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கும் இஸ்ரேலை ஆதரிக்க மாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இல்லையேல் அப்பகுதியில் கட்டுப்படுத்த முடியாத போர்ச் சூழல் உருவாகலாம் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஈரானின் தாக்குதல்களுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுப்போம் என...

Latest news