அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டிலிருந்து போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவுடன் இணைந்து அமைச்சர்...
2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது.
லோன்லி பிளானட்டின் “சிறந்த பயணம் 2026” இன் இத்தாலிய மொழி பதிப்பு கடந்த 22 ஆம் திகதி வெளியிட்டுள்ள
உத்தியோகபூர்வ அறிவிப்பில்...
அரசியல் காரணங்களுக்காக அன்றி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் சட்டவிரோத வணிகங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதால்,ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார் என காவல்துறை...
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் மஹரகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கடந்த...
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை சிறுவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் அறிவித்தார்.
பாடசாலை சிறுவர்கள் கலந்து கொண்ட ஒரு விழாவில் பேசிய அமைச்சர், 12...
நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியனுக்கும் ஜகத் விதானவுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயிரிழந்த வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் முன்னதாக பாதுகாப்பு கோரி காவல்துறை மா அதிபர்...
இலங்கையில் 2024 ஆம் ஆண்டில் திருமணங்கள் கணிசமாக குறைந்துள்ளதாக புள்ளி விபரவியல் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
2024 ஆம் ஆண்டில் மொத்தம் ஒரு லட்சத்து 39 290 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது...
சட்டம் ஒழுங்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை விட்டு விலகி உள்ளதாக கருதுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள்...
யாழ் தேவி தொடரூந்தை இயக்கிய தலைமை கட்டுப்பாட்டாளர் ஒருவர் கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் காங்கேசன்துறையில்...
போர்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியம் இல்லை எனவும் நம்பகமான உள்நாட்டு பொறிமுறை ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மொழி மூல வினாக்களுக்கு பதில் வழங்கும் போது...