5.2 C
Scarborough

CATEGORY

இலங்கை

பாதீடு மீதான மூன்றாம் வாசிப்பு 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு விவாதம் இன்று நடைபெற்றது. பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு 114 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பாதீட்டுக்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் கிடைத்தன. நிதியமைச்சர்...

இலங்கை விமானப் படையின் ஜெட் வீழ்ந்து நொறுங்கியது!

வாரியபொலவின் மினுவங்கேட் பகுதியில் சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு விமான விபத்து நிகழ்ந்ததாக உறுதிப்படுத்தப்படாத செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வாரியபொல பொலிஸார் தற்போது சம்பவ இடத்தை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இலங்கை விமானப்படையின்...

இலங்கையில் மே மாதம் 6 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேட்புமனுக்கள் இன்று நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன. உள்ளூராட்சி...

யாழில் காணாமல் போன மீனவர்கள் இருவர் தமிழக கடலோர பொலிசாரால் மீட்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போன இருவர் தமிழக கடலோர காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர். யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய விமலேந்திரன் ஞானராஜ், 54 வயதுடைய பூலோகதாசன் ஆகியோரே கடந்த 15...

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம்- எம்.ஏ.சுமந்திரன்!

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர்...

மஹிந்தவின் மனு தாக்கல்- தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

முறையான மதிப்பீடின்றி தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக குறைக்க அரசாங்கம் எடுத்த முடிவை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை...

இலங்கையின் உள்ளூராட்சித் தேர்தலில் ஜேர்மன் பெண் போட்டி!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் மாத்தளை மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். குறித்த பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது சுயேட்சைக் குழுவிலிருந்து கலேவல...

இலங்கையில் காதலியை கொலை செய்துவிட்டு பொலிஸில் சரணடைந்த இளைஞன்!

தனது காதலியை கொலை செய்ததாகக் கூறி இளைஞன் ஒருவன் வென்னப்புவ காவல்துறையில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வென்னப்புவ – வாய்க்கால் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (19) மாலை இந்த சம்பவம்...

நாடாளுமன்றில் பெண் குறித்து பேசிய விவகாரம்- எம்.பி அர்ச்சுனா விளக்கம்!

சமூகப் பொறுப்பின் அடிப்படையிலேயே ஒரு பெண்ணின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் ஒரு பெண் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பயன்படுத்திய சர்ச்சைக்குரிய சொல்லாடல் குறித்து ஊடகவியலாளர்களால்...

கோட்டாபயவின் தீர்மானம் சட்டவிரோதமானது- உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

2020 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட...

Latest news