ஒன்றிரண்டு நாட்களில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என தேசிய மக்கள் சக்தி (NPP) தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் மக்கள் சக்தியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் சமன்த வித்தியாரட்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
76 ஆண்டுகளாக அழிக்கப்பட்ட...
தேசிய மக்கள் சக்தி மற்றும் சர்வஜன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை உறுதிப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்பின் 99(அ) ஆம் உறுப்புரையின் கீழ் தேசிய மக்கள் சக்தியின்...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், கட்சியின் நாடாளுமன்ற கொறடாவாக ப.சத்தியலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்...
நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
இது குறித்து கல்வி அமைச்சும் (Ministry of Education) சமூக வலுவூட்டல்...
அம்பாறை(Ampara) மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (14) காலை எட்டு முப்பது மணிக்கு...
நக்கிள்ஸ் மலைத்தொடரில் அனுமதியின்றி முகாமிட்டு கூடாரம் அமைத்து அரைகுறை ஆடையுடன் இளைஞர்களுடன் யுவதிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதன்போது காட்டுக்குள் வைத்து 05 யுவதிகளும் 17 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹுன்னஸ்கிரிய...
கொழும்பு பேலியகொடையில் இன்று (2024.05.14) செவ்வாய்க்கிழமை மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இஞ்சியின் விலை
அதன்படி, ஒரு கிலோ கரட் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ பீன்ஸ் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ...
நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் முதியவர் ஒருவர் பரீட்சை எழுதி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
பாணந்துறை, கிரிபெரிய பகுதியை சேர்ந்த 80 வயதான நிமல் சில்வாவே இவ்வாறு பரீட்சை எழுதியுள்ளார்.
இராணுவத்தில் இருந்து...
இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் கொந்தளிப்பான தன்மை உருவாகியுள்ளதால், நாடளாவிய ரீதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது...