20.7 C
Scarborough

CATEGORY

இலங்கை

ஊழல் அற்ற நாட்டை உருவாக்கும் திட்டத்துக்கு ஜப்பான் பாராட்டு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Akio Isomata) இடையிலான சந்திப்பொன்று இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய...

யாழ் இராணுவ முகாமிலிருந்து வெளியேற ஆரம்பித்துள்ள இராணுவம்!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், குறித்த இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் வெளியேற ஆரம்பித்துள்ளதாக எமது யாழ்ப்பாணச் செய்தியாளர்...

இலங்கையில் வீட்டு வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் தடுக்கப்பட வேண்டும்! அண்ணாச்சி டன்ஸ்டன் மணி

இலங்கையில் பெண்கள் மீதான குடும்ப வன்முறை மிக அதிகளவில் காணப்படுகின்றது. கணவன், மாமனார், மாமியார் என வீட்டில் உள்ளவர்களால் பெண்கள் அதிகளவில் குடும்ப வன்முறைக்கு உள்ளாகின்றனர். சில வீடுகளில் பெண்கள் பெண்களாலேயே துன்புறுத்தப்படுகின்றனர். குடும்பங்களில்...

29 பிரதி அமைச்சர்கள் தொடர்பான முழுமையான விபரம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 01 பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ பொருளாதார அபிவிருத்தி பிரதி...

ஐ.எம்.எவ். வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும்! ஜனாதிபதி அநுர பாராளுமன்றத்தில் உரை

இலங்கையின் பொருளாதாரம் மிக நெருக்கடியான நிலையில் இருப்பதால் ஒவ்வொரு தீர்மானத்தை ஆராய்ந்து, சிந்தித்து எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் ஒப்பந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட...

முதல் நாளே பாராளுமன்றத்தில் ரகளை செய்த டொக்டர் அர்ஜூனா

10ஆவது பாராளுமன்றம் இன்று கூடியது. இதன்போது பாராளுமன்ற சபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் டாக்டர் அர்ஜுனா இராமநாதன் அமர்ந்துவிட்டார். அது எதிர்க்கட்சித்தலைவரின் ஆசனம் எழும்புங்கள் என்று பணியாளர்கள் கூற, அப்படி எங்கே எழுதியுள்ளது என்று கேட்கிறார்...

கையடக்கத் தொலைபேசிக்கு வந்த அவசர தகவல்! ஆபத்து இல்லை.

ஒன்டாரியோ பாதுகாப்புத் தகவல் மையத்தில் இருந்து பரீட்சார்த்து தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அனைவரது கையடக்கத் தொலைபேசி இலக்கத்திற்கு இந்தத் தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுவொரு பரீட்சார்த்து அவசரத் தகவல்! இதுவொரு ஒன்டாரியோ பாதுகாப்புத் தகவல் மையகத்தில் இருந்து அனுப்பப்படும்...

பொதுத்தேர்தலில் தமிழர்கள் சரியான முடிவை எடுத்தனர் : சீனத் தூதுவர் யாழில் தெரிவிப்பு

“அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள்...

சுவிஸ் வயோதிபப் பெண் மீது தாக்குதல் : 2 கோடிக்கும் அதிகமான பணம் கொள்ளை

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டை உடைத்து பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். சுவிட்சர்லாந்திலிருந்து வருகைதந்திருந்த குறித்த பெண்ணின் வீட்டை இன்று புதன்கிழமை...

வடக்கின் வாழ்வாதாரத்துக்கு 12 மில்லியன் வழங்கிய சீனா

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்...

Latest news