கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளம் பெண் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார்...
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் சுமார் 5 தொன்களை கடந்த 5 மாதங்களில் கைப்பற்ற முடிந்துள்ளது எனபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இது நூறு வீத முன்னேற்றமாகும்....
சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க அரசாங்கம் சிலகடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் என வர்த்தக, மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கீரிசம்பாவிற்கு மாற்றாக இந்தியாவிலிருந்து 40,000 மெட்ரிக் தொன்...
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (06) அதிகாலை சுமார் ரூ.15 மில்லியன் மதிப்புள்ள மதுபானம் மற்றும் ஏலக்காயை நாட்டிற்குள் கடத்த முயன்ற நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் ஹட்டனைச் சேர்ந்த...
சுற்றுலாப் பயணிகள் இலங்கை உற்பத்திகளை கொள்வனவு செய்வதை ஊக்குவிப்பதற்காகவும், இலங்கையில் வரி சேகரிப்பு முறையை ஒழுங்குமுறைபடுத்துவதற்காகவும் புதிய சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்தும்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் மீது விதித்த வரிகள் தொடர்பாக நம்பிக்கையான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் அடுத்த புதன்கிழமை (ஜூலை 9)...
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை மதுவரி திணைக்களம் 120.5 பில்லியன் ரூபாய் வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது நிதி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 102.6% வீதத்தை எட்டியுள்ளது.
திணைக்களத்தின் தகவலின்...
செம்மணி புதைகுழி சாட்சியங்கள் அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“செம்மணியில் ஒரு கூட்டுப் புதைகுழி தோண்டி எடுக்கப்பட்ட...
வனவிலங்குகளை நாட்டிலிருந்து வெளியே கடத்த முயன்றதற்காக இலங்கையர் ஒருவர், சுவர்ணபூமி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார், அவரது உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.
இலங்கை சந்தேக நபர் ஒருவர் தாய்...
மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என...