35 வருடங்களுக்கு பின்னர் நிபந்தனைகளுடன் பலாலி வீதி விடுவிக்கப்படத்தைத் தொடர்ந்து, அவ்வழியினூடாக அரச பேருந்து சேவை இன்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் ஆலோசனைக்கமைய, இலங்கை போக்குவரத்து சபை தலைவர்...
நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 9 சொகுசு பங்களாக்களில் இரண்டை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனைய பங்களாக்களை பொருளாதார ரீதியில் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக, மாகாண...
உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களில் ஒன்றான MSC MARIELLA கப்பல், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு சர்வதேச சரக்கு முனையத்திற்கு செயல்பாட்டு நடவடிக்கைகளுக்காக வந்தடைந்துள்ளது.
இதன்படி, இலங்கையின் சரக்கு முனையம் ஒன்றுக்கு வந்த மிகப்பெரிய சரக்குக்...
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையின் பராமரிப்பில் இருந்த போது தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட முத்து ராஜா என்ற யானையை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப மாட்டோம் என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
பல காயங்களுக்கு சிகிச்சை...
ஒரு வெளிநாட்டு பிரஜை விட்டுச் சென்ற ஒரு பொதி தொடர்பாக கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெடிகுண்டு செயலிழப்புப் படை இன்று அழைக்கப்பட்டது.
ஒரு வெளிநாட்டவர் மடிக்கணினி அடங்கிய பார்சலைக் கொடுத்துவிட்டு உடனடியாக தூதரக...
கொழும்பின் மட்டக்குளி பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில் இளைஞன் ஒருவரை பொல்லுகளால் தாக்கி கொன்ற வழக்கில் ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இதே...
திருகோணமலை அருள்மிகு திருக்கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த இரதோற்சவம் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்றது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருத்தலமும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமுமான திருக்கோணேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமான நிலையில்...
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் பலகலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைவாக நடந்து கொள்வதாகவும், இந்த விதி மீறல்கள்...
கிளிநொச்சியில் இன்று (27) பகல் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில மணிநேரம்...
யாழ்ப்பாணத்தில் இணையக் குற்ற புலனாய்வுப் பிரிவு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் இன்றைய தினம் (26) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில், இணையக் குற்றங்கள்...