யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு இலங்கை அரசும் சர்வதேசமும் முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என யாழ். கிறிஸ்தவ ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பொறுப்புக்கூறல் மற்றும்...
கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இதன்...
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடாக வழங்குமாறு இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (24) கப்பல் நிறுவனத்திற்கு...
கோப் குழுவின் தலைவர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்றை அமைப்பது நாட்டின் மிக அவசரத் தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்றுமதி...
கறுப்பு ஜூலை வரலாற்றை மறைக்க முயற்சிக்காது அதனை சகலரும் அனுஷ்டிக்கும் பொதுவான தினமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று...
சிகிரியா மற்றும் கல்கமுவ பகுதிகளில் சமீபத்தில் பதிவான காட்டு யானைகளின் உயிரிழப்புக்களைத் தொடர்ந்து, காட்டு யானைகளுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு, பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF)...
மக்களுக்கு மருந்து பொருட்களை பற்றாக்குறை மற்றும் தாமதங்கள் இன்றி தொடர்ச்சியாக வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மருந்து விநியோக செயல்முறையை முறைப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுகாதார...
இலங்கையில் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடு தழுவிய அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதன் ஊடாக , அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக மீயுயர் நீதிமன்றம்...
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், வாகன சந்தை திறந்திருக்கும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் டொக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வங்கி ஆளுநர் ,...
இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் 221 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் திகதி வரை நாட்டில் 221 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், யானைகள் முன்னெப்பொழுதும் இல்லாத அழிவைச் சந்தித்துள்ளதாகவும், சுற்றுச்சூழல்...