இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் மனித புதைகுழிகள் காணப்படும் பகுதிகளிற்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும்,தொடரும் காணி அபகரிப்புகள் குறித்து கரிசனையை வெளியிடவேண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாட்டினை உடனடியாக...
இலங்கை கடல்களில் நீண்டகால உணவுப் பாதுகாப்பை மதிப்பிடும் தமது ஆராய்ச்சிக் கப்பலை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 20 வரை கடல் எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எம்மை நாமே ஆளக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடைவதே எமது இலக்காகும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் டைபெற்ற விவாதத்தில்...
இந்தியாவின் பரமக்குடியில் உள்ள 92 வயதான மூதாட்டியை கொலை செய்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணும் அவரது மகனும் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக செயற்பட்டவரே...
யாழ்ப்பாணம் – பொன்னாலை காட்டு பகுதியில் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர், சனிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஐவர் தப்பிச் சென்றுள்ளனர். அத்துடன் 5 துவிச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டன.
மாதகல் பகுதியைச் சேர்ந்த 22...
விமானப் பயண உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய ஏர் இந்தியா விமான விபத்தை இலங்கையின் பிரபல கிறிஸ்தவ போதகரான ஜெரோம் பெர்னாண்டோ முன்கூட்டியே கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்து குறித்து இந்தியாவின்...
இறுதிப்போரில் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோருக்கு நியாயமான தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்து சட்டத்தரணி தனுஷ்க ரனாஞ்சக கஹந்தகம குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
இன்று...
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் வெள்ளிக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது.
இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் துரித...
புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணி ஆரம்பமாகும் திகதி தொடர்பில் அமைச்சரவையில் இன்னும் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய...
யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார...