15.3 C
Scarborough

CATEGORY

இலங்கை

கொலைகாரனாக விரும்பவில்லை- மனம் திறந்தார் சவேந்திர!

போராட்டக் காலப்பகுதியில் ஒரு குடிமகன் மீது கூட துப்பாக்கிச் சூடு நடத்த தான் உத்தரவிடவில்லை என்றும் அதிகாரத்தை பயன்படுத்தி வெறித்தனமான கொலைகாரனாக மாறுவதில் தனக்கு விருப்பமிருக்க வில்லை என்றும் முன்னாள் இராணுவ தளபதியும்...

கொழும்பு மிதக்கும் சந்தை ஏரியில் இருந்து ஆண் ஒருவர் சடலம் மீட்பு

கொழும்பு – புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு அருகிலுள்ள ஏரியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி – புளியம்பொக்கனை பகுதியில் இருவர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி A.35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கனை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. A 35 பிரதான வீதியின் புளியம்பொக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ளது. இச்சம்பவம்...

வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்பில் அர்ச்சுனா வெளியிட்ட கருத்து!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறிய விடயங்கள் உண்மை என அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனிடம்...

மறைந்த மன்மோகன்சிங்கிற்கு அஞ்சலி செலுத்தினார் சிறீதரன் எம். பி

அண்மையில் மறைந்த, பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் அஞ்சலி செலுத்தியதுடன், அஞ்சலிக் குறிப்புப் பதிவேட்டிலும் ஈழத்தமிழர்கள் சார்பிலான இரங்கல்களைப் பதிவுசெய்திருந்தார்.

தளபதிகளுக்கு பதவி நீடிப்பு இல்லை, இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமனம்!

இலங்கையின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் தளபதிகளுக்கு பதவி நீடிப்பு அளிப்பதில்லை என அனுர குமார திஸநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு தீர்மானித்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி...

போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணித்த பேருந்து சாரதி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வழித்தடத்தில் தனியார் பேருந்தொன்றின் சாரதியொருவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணித்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நேற்றையதினம் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பிலான காணொளிகள்...

யாழில் இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் கைது

யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்றுக் (28) கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து...

பாண் சாப்பிட்டவர் திடீர் மரணம்

  யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய காசிப்பிள்ளை குவேந்திரன், திடீர் சுகவீனமடைந்த நிலையில் சனிக்கிழமை(28) உயிரிழந்துள்ளார். அவர், பாண் சாப்பிட்டுக்கொண்டு...

மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி CIDயில் வாக்குமூலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். குறித்த தரப்பினர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில்...

Latest news