"என்ன நடக்கிறதென்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்" என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று காலியில் மக்கள் முன்னிலையில் தெரிவித்தார்.
மறைந்த மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் வசித்து வந்த காலியில் உள்ள கபுஹெம்பல வீட்டிற்கு,...
மாங்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள ஒட்டுசுட்டானில் ஆட்டைகடித்து கொன்ற நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு ஒரு விசித்திர தீர்ப்பு ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) வழங்கியதையடுத்து நாயை தூக்கிலிட்டு கொன்று சமூக ஊடகங்களில் பதிவேற்றிய 49...
கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புதுக்கடை மேலதிக நீதவான் பவித்ரா சன்ஜீவனி முன்னிலையில், பிரசன்னப்படுத்தப்பட்ட பின்னர் அவரை 27 ஆம் திகதி வரை விளக்கமறியிலில்...
அதானி குழுமத்தின் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. மாறான வலுசக்தி கொள்வனவு தொடர்பில் அதானி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திடுவதற்கு கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்து,...
கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ். தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட 17 சுயேட்சைக்குழுக்களை ஒன்றிணைத்து ஐக்கிய தமிழர் ஒன்றியம் இன்று (25) யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அங்குரப்பணம் செய்யப்பட்டது.
அங்குராப்பண நிகழ்வு தொடர்பில்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறை, இந்தியாவின் புகழ் பூத்த சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் 'முறை செய்' என்ற தலைப்பில் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை இன்றையதினம்...
நீக்கப்பட்ட தமது பாதுகாப்பு பிரிவினரை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் பிரதமர் கலாநிதி...
திருவள்ளுவர் கலாச்சார மையம் என்று பெயரிடப்பட்டிருந்த யாழ்ப்பாண கலாச்சார மையத்தின் பெயரை மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய...
வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் 24.01.2025 இன்று வடமாகாண எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள்...
1.75 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பை மட்டுமே கொண்ட கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து, 4 ஆயிரம் சதுர கிலோ மீற்றருக்கு இந்திய கடல் எல்லையை விரிவுபடுத்தியவா் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி...