20.7 C
Scarborough

CATEGORY

இலங்கை

மாவை சேனாதிராஜா காலமானார்

இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னை நாள் தலைவரும், முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலினை யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையின் பணிப்பாளர்...

ரணில் வெளிநாடு செல்லாமல் இருந்திருந்தால் நாடும் இன்னும் வரிசையில் நின்றிருக்கும் – ஐ.தே.க. தலைவர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 25 முறை வெளிநாடுகளுக்கு விஜயம் செய்து டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச ஆதரவை நாடியதால், வரிசையில் நின்ற மக்கள் வீடு திரும்ப முடிந்தது என்று ஐக்கிய...

யோஷித ராஜபக்ஷவிடமிருந்து 7 துப்பாக்கிகள் பறிமுதல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிடம் இருந்த 9 துப்பாக்கிகளில் 7 துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சகம் கையகப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யா கொந்தா...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் அனுராதபுர பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதானது அநுராதபுரம் பொலிஸாரால், யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதியின் யாழ். விஜயம் – பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த...

துப்பாக்கிச் சூட்டில் 2 இந்திய மீனவர்கள் காயம் – இந்திய வெளிவிவகார அமைச்சு கடும் எதிர்ப்பு!

இலங்கை கடற்பரப்பில் வைத்து 13 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள...

சரத் பொன்சேகா மீதான குண்டுத் தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு

கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரி “துர்கா”வுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு...

கனடாவில் உயிரிழந்த நிலையில் மூன்று நாட்களின் பின்னர் மீட்கப்பட்ட இலங்கைப் பெண்!

கனடாவின் ஸ்காப்ரோ பிரதேசத்தில் வசித்து வந்த 55 வயது பெண் ஒருவர், உயிரிழந்து மூன்று நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளார். தனிமையில் வாழ்ந்து வந்த தனது சகோதரியை லண்டனில் இருந்து அழைத்த சகோதரன், தொலைபேசி மூலம்...

மாவை சேனாதீராஜா கவலைக்கிடமான நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, உடல்சுகயீனம் காரணமாக இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் அவரது உடல் நிலை மோசமடைந்து வருவதாக...

விரிவுரைகளை புறக்கணிக்க யாழ். விரிவுரையாளர்கள் முடிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (27)  முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலின்   பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்...

Latest news