ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரின் பக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை ஜெனிவாவைச் சென்றடைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன்,...
கடன்தொல்லை காரணமாக, வன்னியில் பெண்கள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பது அதிகரித்துள்ளது என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
வடக்கு மாகாண பெண்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள வடமாகாண மகளிர்...
ஜெனிவாவில் புலிக்கொடியைக் காட்சிப்படுத்துவதற்கும், புலி ஆதரவாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் இடமளிக்கப்படக்கூடாது என்று ஒற்றையாட்சி மற்றும் இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளரும், முன்னாள் கடற்படை அதிகாரியுமான டி.கே.பி. தசநாயக்க வலியுறுத்தினார்.
இது தொடர்பில்...
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, கோட்டை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, கோட்டையில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்பதற்கு அர்ச்சுனா எம்.பி. வருகை தந்திருந்தார்.
இதன்போது...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இறுதி நாளில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த சம்பவத்துக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர்...
வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் ஒருவர் பதவி விலகியுள்ள நிலையில். எம்.கே.சிவாஜிலிங்கம் விரைவில் உறுப்பினராக பதவி ஏற்க உள்ளார் என்று தெரியவருகின்றது.
16 உறுப்பினர்களைக் கொண்ட வல்வெட்டித்துறை நகரசபைக்கு கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார...
" ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்திப்பதற்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோரிக்கை நிறைவேறும். தற்போது வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் தமிழரசுக் கட்சியைச் சந்திப்பதற்கான திகதியை வழங்குவார்."
- இவ்வாறு அமைச்சர் இராமலிங்கம்...
இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 51 லட்சம் தனி நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 104 000 பேர் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் பல்வேறு...
உலகின் மிக விலையுயர்ந்த தேயிலையை உற்பத்தி செய்தமைக்காக புதிய விதனகண்டே தேயிலை தொழிற்சாலை அங்கீகாரம் பெற்றதை அடுத்து, இலங்கை கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பிடித்துள்ளது.
ஜப்பானில் ஒரு கிலோகிராமுக்கு ரூ. 252,500 (தோராயமாக ¥125,000)க்கு...
இலங்கை கடற்படை, கடலோர காவல்படை ஆகியனஇணைந்து இன்று (28) அதிகாலை யாழ்ப்பாணம், டெல்ஃப்ட் தீவுக்கு அருகிலுள்ள இலங்கைக் கடல் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இதன்போது உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக...