பொறுப்பு கூறல் என்ற விடயத்தில் புதிய அரசாங்கத்தின் முன்மொழிவுகள் எதனையும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் முன்வைக்கவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
நாடாளுமன்றில் இன்று...
வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சால், வடக்கு மாகாணத்துக்குரிய ‘பால்நிலை கொள்கை...
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனுக்கு அவரது குடும்பத்தினரால் துயிலாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சாந்தனின் வித்துடல்...
முல்லைத்தீவு – வற்றாப்பளை பகுதியில் 16 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து உறவினர் வீட்டுக்கு வருகை தந்த குறித்த சிறுவன் நேற்று காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்ததாக தெரிய...
உள்ளூர் அதிகாரங்களைக் கட்டாயம் தேசிய மக்கள் சக்தியிடம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
உள்ளூர் அதிகாரங்களை மற்றவர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க...
தனது பாதுகாப்புக்காக 2 பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றிய...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில்...
நாட்டுக்குள் கொண்டுவரப்படும் தரமான இஸ்லாமிய நூல்கள் மீதும் தீவிரமான சுங்கப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வானொலி, முஸ்லிம் சேவை முன்னாள்...
சிவனொளிபாத மலை தொடர் வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (23) ஏற்பட்ட தீ ,வேகமாக பரவி வருவதாகவும், தீயைக் கட்டுப்படுத்த விமானப்படையின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நல்லதண்ணிய, வால மலை தோட்ட...
சட்டவிரோதமாக தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி அநுரவை நோக்கி கேள்வி கேட்ட போது அவர் வழங்கிய பதில் ஜனாதிபதியின் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது என வடக்கு மாகாணசபை...