ஜனாதிபதி அநுரவால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில், பெயர்ப் பலகைகளில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்ததுடன், ஜனாதிபதியின் பெயர் அவற்றில் இடம்பெறவில்லை.
கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளின்போது, பெயர்ப் பலகைகள் மற்றும்...
யாழ்ப்பாணத்துக்கு இன்று(01.09.2025) காலை வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மாலை கச்சதீவுக்கும் அவசர பயணம் மேற்கொண்டார்.
வடக்குக்கு இரு நாள் பயணமாக இன்று வருகை தந்த ஜனாதிபதி, மாலை 5 மணியளவில் ஊர்காவற்றுறையில்...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் திங்கட்கிழமை புதிதாக 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 09 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின்...
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டிற்கு அனைத்து எதிர்க்கட்சியில் உள்ள கட்சித் தலைவர்களையும் அழைக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.
செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கட்சி மாநாட்டிற்கான கலந்துரையாடல் இன்று (31)...
குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ள கெஹெல்பதர பத்மே, கமாண்டோ சாலிண்டா மற்றும் பாணதுரை நிலங்கா ஆகியோருக்கும், மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவின் காவலில் உள்ள பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கட்டுப்படுத்தத் தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் வழங்கிய வாக்குமூலத்தின்...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரையில் புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 10...
இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் பெண்கள் 52 சதவீதமாக இருந்தாலும், பெண் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் இலங்கை உலகின் 193 நாடுகளில் 135வது இடத்தில் உள்ளது என உலக பொருளாதார மன்றம் மற்றும் ஐக்கிய...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வடக்கு – கிழக்கு பகுதிகள் தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுது.
வடக்கு-கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது...
இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட இலங்கையின் முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த 05 பேர் நாளை நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
இலங்கையிலிருந்து ஒரு விசேட பொலிஸ் குழு இன்று (30) அவர்களை...