2.3 C
Scarborough

CATEGORY

இலங்கை

கெஹெல்பத்தர பத்மே தொடர்பான விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!

இந்தோனேசியாவில் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே மீதான விசாரணை அறிக்கையை பொலிஸார் இன்று (19)...

இஸ்ரேலியர்களால் கிழக்கு மாகாணத்திற்கு அச்சுறுத்தல்

பொத்துவில் பகுதியில் உள்ள முக்கிய தலங்கள் இஸ்ரேலியர்களால் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஹோட்டல்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. சில எங்களது முஸ்லிம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு யூத கலாச்சாரத்தினை அவர்கள் பின்பற்றுவதற்கான ஆசை...

இந்திய பிரதமர் மோடிக்காக யாழில் விசேட வழிபாடு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது ஜனன தினத்தினை முன்னிட்டு இன்று (17) காலை யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் விசேட பூசை வழிபாடுகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது ஜனன தினத்தினை முன்னிட்டு...

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புனரமைப்புக்கான ஆரம்ப விழா ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புனரமைப்புக்கான  ஆரம்ப விழா தற்போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. 1964 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் புனரமைக்கப்படுகின்றது. இதற்காக சுமார்...

500 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கம் – அரசாங்கம் அறிவிப்பு

இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 500 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில் சில அரசியல்வாதிகளின் சொத்துக்களும் உள்ளடங்குவதாக...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் யாழில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள...

சோதனை நடவடிக்கையை தொடர்ந்து 631 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (13) நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் 631 பேர் கைது...

210 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான பணியாளர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று காலை 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 54...

‘ஜனாதிபதி நிதி இப்போது முழுமையாக மக்களுக்கானதாக மாற்றப்பட்டுள்ளது’;பிரதமர் ஹரிணி

ஜனாதிபதி நிதி செல்லும் வழியை அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளதாக பிரதமர் டொக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். குறித்த நிதி முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது, எனினும் இப்போது அது 100% மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது...

சட்டவிரோத வாகன இறக்குமதி தொடர்பில் முக்கிய நபர்கள் கைது

சட்டவிரோத வாகன இறக்குமதி மற்றும் பதிவுத் திட்டம் தொடர்பாக வத்தேகம நகர சபையின் முன்னாள் தலைவர் ரவீந்திர பண்டார மற்றும் தொழிலதிபர் லக்ஷித மனோஜ் வீரபாகு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நேற்று...

Latest news