2.3 C
Scarborough

CATEGORY

இலங்கை

புதுவருட தினத்தில் யாழில் அசம்பாவிதம்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கச்சாய் வீதி மகிழங்கேணிச் சந்திப் பகுதியில் புதுவருட தினமான நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று...

மூட நம்பிக்கையால் பறிபோன ஆசிரியையின் உயிர்

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த கல்பனா கோவிந்தசாமி என்னும் 38 வயதுடைய ஆசிரியை ஒருவர் மூட நம்பிக்கையால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் அராலி பகுதியில்...

பிரான்சில் இருந்து வந்த பெண் யாழில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து தனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த 62 வயதான பெண் கொரோனா தொற்ரால் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்திய்யுள்ளது....

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்!

அண்மைய நாட்களில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, போக்குவரத்து மற்றும் உணவுப் பெற்றுக்கொள்ளுதல் போன்றவற்றில் பாரிய சிரமங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் முகம்கொடுத்து வருகின்றனர். குறுந்தூர...

குளிக்க சென்ற இளம் தம்பதிக்கு நிகழ்ந்த சோகம்!

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கு 22 வயது எனவும் காணாமல்போன ஆணுக்கு 28 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திஹாரிய...

இஸ்ரேலை எச்சரிக்கும் அமெரிக்கா!

ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கும் இஸ்ரேலை ஆதரிக்க மாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இல்லையேல் அப்பகுதியில் கட்டுப்படுத்த முடியாத போர்ச் சூழல் உருவாகலாம் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஈரானின் தாக்குதல்களுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுப்போம் என...

தவறான உறவால் பறிபோன 17 வயது யுவதியின் உயிர்!

பொலன்னறுவை, கிரித்தல பிரதேசத்தில் நேற்று (14) இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதான யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை 40 வயதுடைய...

வெடுக்குநாறி ஆலய நிர்வாக கூட்டத்தில் குழப்பம்!

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி ஆலய நிர்வாகாத்தில் தன்னையும் சேர்க்குமாறு மறவான்புலவு சச்சிதானந்தம் அடம்பிடிதாக்க கூறப்படுகின்றது. அதோடு கூட்டத்தின் நடுவே மறவான்புலவு சச்சிதானந்தம் குழப்பம் விளைவித்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் மறவன்புலவு சச்சிதானந்தம் தலைமையிலான குழு குழப்பம்...

யாழ் கோர விபத்தில் தென்மராட்சிக் கல்வி வலய அதிகாரி பலி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிளில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேக கட்டுப்பாடு குறித்த விபத்தில் தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி 56 வயதுடையவரே இன்றைய தினம் (2024.04.12) வெள்ளிக்கிழமை...

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாடு செல்லும் அமைச்சர்கள்!

சிங்கள தமிழ் புத்தாண்டு விடுமுறை காரணமாக நாடாளுமன்ற அமைச்சர்கள் பலர் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் வெளிநாடு சென்றுள்ளதுடன் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளும் வெளிநாடுகளுக்கு...

Latest news