3 C
Scarborough

CATEGORY

இந்தியா

இந்தியாவில் நடத்த பயங்கரவாத தாக்குதல்: நீதிக்காக குவாட் நாடுகள் ஓரணியில்!

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களைமீறி தொடர் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபடும் வடகொரியாவின் நடவடிக்கையை ஆஸ்திரேலியா உள்ளிட்ட குவாட் நாடுகள் கண்டித்துள்ளன. குவாட் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டுக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 'குவாட்" அமைப்பு...

சார்க் அமைப்புக்கு பதிலாக சீனா தலைமையில் புதிய அணி: பாகிஸ்தான் வியூகம்: இந்தியா கொதிப்பு

தெற்காசிய நாடுகளின் சார்க் அமைப்பிற்கு பதிலாக புதிய பிராந்திய அமைப்பை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.சீனாவும் பாகிஸ்தானும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன....

இணையத்தில் அவதூறு பரப்பினால் சட்டம் பாயும் – பயில்வான் உள்ளிட்டவர்களுக்கு எச்சரிக்கை!

நடிகர், நடிகைகள் குறித்து இணையத்தில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயில்வான் ரங்கநாதன் உளிட்டோருக்கு நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையத்தில் நடிகர் சங்க உறுப்பினர்களின் அவதூறு பரப்புவர்கள் மீது...

இந்திய வெளியுறவு அமைச்சர் அமெரிக்காவுக்கு விஜயம்!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று (30) அமெரிக்காவிற்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவின் அழைப்பின் பேரில் இந்திய வெளியுறவு...

‘கேப்டன் கூல்’ வாசகத்தை ‘TRADEMARK’ ஆக பதிவு செய்கிறார் தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக 3 கோப்பைக்களை வென்ற கொடுத்த கேப்டன் ஆவார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த இவர் ஐபிஎல்...

ரத யாத்திரையில் சிக்கி மூவர் உயிரிழப்பு

இந்தியாவின் ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் வருடாந்தோறும் நடைபெறும் 9 நாள் கொண்ட ரத யாத்திரை உலகப்புகழ் பெற்றதாகும். இந்த ஆண்டு ரத யாத்திரை நேற்று முன் தினம் தொடங்கியது. இந்நிலையில்,...

மூன்று இலங்கையர் இந்தியாவில் கைது

கடல் மார்க்கத்தின் ஊடாக தமிழ்நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற மூன்று இலங்கையர்களை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது. இலங்கை கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள தனுஷ்கோடி எல்லை பகுதியில் இந்த கைது இடம்பெற்றதாக இந்திய...

குரங்கு கடத்திய நபரிடம் விசாரணை;திருச்சியில் சம்பவம்

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில்...

ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி!

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். தற்போதைய நிலைமை தொடர்பில் ஈரான் ஜனாதிபதியிடம் பேசியதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அண்மை...

இந்திய விமானங்கள் ஈரான் வான்பரப்பில் பறக்க அனுமதி

இஸ்ரேல் தாக்குதலால் ஈரான் வான்பரப்பு மூடப்பட்ட நிலையில் இந்திய சிறப்பு விமானங்கள் மாத்திரம் ஈரான் வான்பரப்பில் பறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஒபரேஷன் எவாகுவேஷன் மூலம் ஈரானில் இருக்கும் 1000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்காக...

Latest news