கனடாவில் வாழும் இந்தியப் பெண் ஒருவர் கிளப் ஒன்றிற்குச் சென்ற நிலையில், அங்கிருந்த பாதுகாவலர், இந்தியர்கள் என்பதால் தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
தனது தோழியின் பிறந்தநாளைக் கொண்டாட தனது தோழி மற்றும்...
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது மத்திய மண்டல காவல் துறை.
இந்த உத்தரவை மத்திய...
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட...
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் என் நெஞ்சில்...
கரூர் பகுதி கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை(29) விசாரணை இடம்பெறவுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்த...
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு போதிய அளவில் உணவு வழங்கப்படாததால், கோபமடைந்த அவர் கரண்டிகள், பிரஷ்களை உட்கொண்டு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள ஹாபூர்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் டி.ராஜா தொடர்ந்து...
ஹைதராபாத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் இடைவிடாமல் பெய்த கனமழையால் நகரம் முழுவதும் பரவலாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட...
இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரூ.153 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கி உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ட்ரிபெகா என்ற பகுதி உள்ளது. இது பெரும் பணக்காரர்கள் வசிக்கும்...
இந்தியாவின் வடக்கு பகுதியான அசாம் மாநிலத்தில் இன்று மாலை 4:41 மணிக்கு 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் வடக்கு பங்களாதேஷ் மற்றும் அண்டை நாடான பூட்டான் வரை உணரப்பட்டுள்ளது.
இதன் மையப்பகுதி...