அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் உருவத்தை புத்தர் போல உருவாக்கியுள்ளார் சீனாவைச் சேர்ந்த பீங்கான் உருவ வடிவமைப்பாளர்.
ஜனவரி 20ம் திகதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், சீனாவைச் சேர்ந்த...
மெட்டா நிறுவனத்தின் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மார்க் சக்கர்பர்க் முடிவு செய்துள்ளார்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் நிறுவனங்களை சொந்தமாகக் கொண்ட மெட்டா நிறுவனம், குறைவான செயல்திறன் கொண்ட ஊழியர்களை பணி நீக்க திட்டமிட்டுள்ளதாக...
தென்கொரியா ஜனாதிபதி யூன் சாக் யோல், இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகை வளாகத்துக்கு முன்பாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று (15) அதிகாலை...
நைஜீரிய இராணுவம் தவறுதலாக நடத்திய விமானத் தாக்குதலில் 16 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நைஜீரியாவின் வடமேற்கு ஜம்ஃபாரா மாநிலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொதுமக்களை கடத்தி கப்பம் கோரும் குற்றச் செயல் கும்பல் என தவறுதலாகக்...
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் குளிர்காலத்தில் பல்வேறு இடங்களிலும் குளிர் பரவி காணப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு, நோ டிரவுசர்ஸ் டே எனப்படும் கீழாடை இல்லா தினம் கொண்டாடப்பட்டது.
இதன்படி கீழாடைகளை அணியாமல் ஒரு...
ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் இன்று (13) மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது.
இது ரிச்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது.
ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் பூமியில் இருந்து 37...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப், வரும் 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
அந்நாட்டு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
பதவிக்காலம்...
வெனிசூலா ஜனாதிபதியாக நிக்கோலஸ் மடூரோ நேற்று (10) மீண்டும் பதவியேற்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற தோ்தலில் ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், எதிா்க்கட்சித் தலைவா் எட்முண்டோ கான்ஸெலஸுக்கு அதிக வாக்குகள்...
பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை தடை செய்ய அல்லது கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு நடாத்திய விசாரணைகளின் ஊடாக வெளிநாட்டு தயாரிப்பு ட்ரோன்களால் குறிப்பாக...
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்....