2.3 C
Scarborough

CATEGORY

உலகம்

நடுவானில் மோதிக்கொண்ட இராணுவ ஹெலிகாப்டர்கள்… 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

துருக்கியின் மத்திய பகுதியில் இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் மோதியதில், ஒரு ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கியதுடன், மற்றொரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்து...

அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் கனடியர்கள்

கனேடியர்கள் அமெரிக்க பொருட்களை வாங்குவதை தவிர்க்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி...

கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த உலகின் மூத்த புதுமண தம்பதி

சமீபத்தில், அமெரிக்காவில் 100 வயதான பெர்னி லிட்மேன் மற்றும் 102 வயதான மார்ஜோரி பிடர்மேன் திருமணம் செய்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்தனர். இந்த தம்பதியினர் 202 வயது மற்றும் 271 நாட்கள்...

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் உதவி

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜப்பான் அரசாங்கம் சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜய்கா நிறுவனத்தின் பங்கேற்புடன் வழங்கப்பட்ட உதவிப்...

வியட்நாமில் வாடகைக்கு காதலனை தேடும் பெண்கள்

வியட்நாமில், குறிப்பிட்ட வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்ற சமூக அழுத்தத்தை பெண்கள் சமாளிக்க புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். திருமணத்துக்கான அழுத்தத்தை எதிர்கொண்டு, இளம் பெண்கள் தங்களுக்குப் பிடித்த காதலனை வாடகைக்கு எடுத்துக்...

உலகின் சிறந்த மற்றும் மோசமான விமானங்களின் பட்டியல் வெளியீடு

உலகின் சிறந்த மற்றும் மோசமான விமானங்களின் பட்டியல் வெளியீடு உலகின் சிறந்த 10 விமான நிறுவனங்களின் பட்டியலில் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் முதல் இடத்தில் உள்ளதுடன், மிகவும் மோசமான விமானங்களில் ஸ்கை எக்ஸ்பிரஸ்...

ஐரோப்பாவில் சிக்கிய குற்றவாளியை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை

ஐரோப்பிய நாடான பெலரூஸில் சிக்கிய லொக்குபெட்டி எனும், சுஜீவ ருவன் குமாரவை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார். திட்டமிட்ட...

நாசாவின் புதிய தலைவர் நியமனம்

அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் அடுத்த தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் என்பவரை அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவான டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார். ஷிப்ட்4 என்ற ஓன்லைன் பணபரிமாற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான...

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்கத் தடை!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவ கல்வியைப் கற்க தலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதனையிட்டு ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான ரஷித் கான் வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு அவர்...

50 ஆண்டுகளின் பின் தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்!

50 ஆண்டுகளின் பின்னர் நேற்றைய தினம் தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே அவசர நிலை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று (டிச.03) பொதுமக்களிடம் உரையாற்றிய தென்கொரிய ஜனாதிபதி யூன்...

Latest news