2.3 C
Scarborough

CATEGORY

உலகம்

20 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

அடுத்த வருடம் 30 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வருடம் 20 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக...

திருவிழாவில் குண்டுவெடிப்பு மூவர் பலி – 50 பேர் படுகாயம்!

தாய்லாந்தில் திருவிழா கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தாய்லாந்து - தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் நகரில் வருடாந்திர திருவிழா நடைபெற்றது. அப்போது...

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஏவுகணைகளை பயன்படுத்துவதில் உடன்பாடில்லை – டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதும், தான் போரை விரும்பவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பேன் எனத் தெரிவித்தார். இதன்மூலம் உக்ரைன்- ரஷ்யா, இஸ்ரேல்- ஹமாஸ், இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையிலான...

இந்த ஆண்டின் சிறந்த நபராக டொனால்ட் டிரம்ப் தெரிவு…!

அமெரிக்காவின் டைம்ஸ் இதழ் டொனால்ட் டிரம்பை தனது "ஆண்டின் சிறந்த நபர்" என்று பெயரிட்டுள்ளது. அந்தவகையில், இரண்டாவது தடவையாக டைம்ஸ் இதழ் ட்ரம்பிற்கு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இதற்கு முன்னதாக 2016ம் ஆண்டில் உலகின் சிறந்த...

போரினால் காசா மக்கள் உணவின்றி தவிப்பு

காசாவில் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்கள் உணவின்றித் தவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நாடுகள் அளித்த உணவு பொருட்கள் ஏற்றப்பட்ட லொறிகள் காசாவுக்குள் செல்ல இஸ்ரேல்...

திருடிய காருடன் அமெரிக்காவிற்குள் நுழைந்தவர் கைது!

கனடாவிலிருந்து கார் ஒன்றைத் திருடிய ஒருவர், அமெரிக்காவுக்குள் மின்னல் வேகத்தில் பாய்ந்துள்ளார். அவரது கார் மோதுவதிலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளார் அமெரிக்க பொலிசார் ஒருவர். நேற்று மதியம் 1.30 மணியளவில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிருந்து கார் ஒன்றை...

படகு கவிழ்ந்ததால் 44 பேர் உயிரிழப்பு – சிறுமியொருவர் மூன்று நாட்கள் கடலில் தவிப்பு                                                           

இத்தாலியின் கடற்பரப்பிற்கு அருகில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள மீட்பு பணியினர் 11 வயது சிறுமியொருவர் உயிர் தப்பியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கொம்பாஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு...

போரை நிறுத்த முடியாது – இஸ்ரேல் பிரதமர் சூளுரை

“போரை இப்போது நிறுத்த முடியாது, காசாவில் தாக்குதலை தொடர்வோம்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு அறிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் இதுகுறித்து மேலும் கருத்துச் சொன்ன இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, நாங்கள் இப்போது போரை நிறுத்தினால்...

சென்னை பிரஸ் கிளப் தேர்தலை நடத்த தடையில்லை – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தேர்தல் பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இறுதியாக 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பிறகே இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. பிரஸ் கிளப்பின் பொதுக்குழுவால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட...

தேர்தலை தனித்தே எதிர்கொள்வோம் – கெஜ்ரிவால் உறுதி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை தனித்தே எதிர்கொள்ளப் போவதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ளக் கூடும் என்ற ஊகங்கள்...

Latest news