உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வகை ரயில்களுக்கு ‘சிஆா்450’ புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. குறித்த ரயில் மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்...
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் Gen Beta எனும் புதிய தலைமுறை உருவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2025 ஆம் ஆண்டு முதல் 2039 ஆம் ஆண்டுவரை பிறப்பவர்கள் Gen Beta என அழைக்கப்படுவார்கள் என...
குற்றஞ்சாட்டப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலை கைது செய்ய சியோல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தை தவிர்த்த குற்றச்சாட்டின் பேரில் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்கொரிய ஜனாதிபதி,...
சீனாவின் சூஹாய் (Zhuhai) நகரில் கடந்த நவவம்பர் மாதம் கூட்டத்திற்குள் காரைச் செலுத்தி 35 பேர் உயிரிழப்பு காரணமான சீனருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பான் வெய்சியு (Fan Weiqiu) எனும் நபர் விவாகரத்து விவகாரத்தால்...
நெதா்லாந்து நாட்டில் இருந்து இரு அரிய வகை சிவப்பு பாண்டா கரடிகள் மேற்கு வங்கத்தின் டாா்ஜிலிங் வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சிவப்பு பாண்டாக்கள்...
அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்து குறித்து ஊகங்களைப் பரப்பவேண்டாம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் நேற்று முன்தினம் (25 டிசம்பர்) கஸக்ஸ்தானில் (Kazakhstan) விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அந்த விமானம்...
காசாவில் போர் நிறுத்தத்திற்கான ஹமாஸின் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு தலைமை தாங்கிய இஸ்மாயில் ஹனியேவை ஜூலை 31ம் திகதி தாமே கொன்றதாக இஸ்ரேல் தற்போது ஒப்புக்கொண்ட நிலையில், இஸ்லேமீது ஈரான் கடும் கோபத்தில் உள்ளது.
ஹமாஸ்...
கிறீன்லாந்தினை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது குறித்து டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளதை தொடர்ந்து டென்மார்க், கிறீன்லாந்திற்கான பாதுகாப்பை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
டென்மார்க் பிரதமர் ட்ரோல்ஸ் லண்ட் பால்சன் இதனை அறிவித்துள்ளார் அதன்படி கிறீன்லாந்தின் பாதுகாப்பிற்கான...
பொதுவாக தபால் முத்திரைகளில் அந்தந்த நாடுகளின் சிறந்த இடங்களின் படம் இடம்பிடித்திருக்கும் என்பதுடன் முரட்டுத்தனமான சைகைகள் அரிதாகவே காணப்படுகின்றன, இந்நிலையில் உக்ரைனின் சிறந்த முத்திரைகளில் ஒன்று அதிக விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது உக்ரைனின் முத்திரையில்...
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என கேலி செய்த ட்ரம்ப், கனடா பிரதமர் ட்ரூடோவை மீண்டும் வம்புக்கிழுத்துள்ளார்.
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என கேலி செய்த ட்ரம்ப், கனடா பிரதமர் ட்ரூடோவை மீண்டும்...