லண்டனில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற பிக் பென்(Big Ben) மணிக்கூட்டு கோபுரத்தில் ஏறிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பிக் பென் மணிக்கூட்டு கோபுரத்தில் ஏறி பலஸ்தீனக் கொடியை அசைத்து...
வெள்ளை மாளிகை அருகாமையில் ஆயுதம் ஏந்தி உலா வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரை அமெரிக்க இரகசிய பாதுகாப்பு பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை இன்று(மார்ச் 9) துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
சனிக்கிழமை(மார்ச் 8) நள்ளிரவில் வெள்ளை மாளிகை...
பாகிஸ்தானில் சர்வதேச மகளிர் தினத்தை தேசிய விடுமுறையாக அங்கீகரிக்க வேண்டுமென வுமன்ஸ் மார்ச் எனும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பத்திரிக்கையாளர் சங்கத்தில் நேற்று (6) நடைபெற்ற சந்திப்பில், வுமன்ஸ் மார்ச் அமைப்பின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்கள்...
சிரியாவில் முன்னாள் ஜனாதிபதி அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் சுமாா் 70 போ் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து, அந்த நாட்டு போா் விவகாரங்களைக் கண்காணித்துவரும்...
உலகளாவிய ரீதியில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி கூகுள் இன்று அதன் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
வழமையாக முக்கிய தினங்களில் கூகுள் தனது டூடுலை மாற்றும்.
அதன்படி அறிவியல், மருத்துவம், விண்வெளி உட்பட பல...
சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும் அறிய நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் இந்த சிவப்பு நிற நிலா தென்படும்.
இதற்கு...
ரஷ்யாவை கட்டுப்படுத்த உக்ரைன்தான் ஒரே வழி என்று கூறி, உக்ரைனுக்குத் தேவையான இராணுவ உதவிகளை ஐரோப்பிய நாடுகள் செய்ய வேண்டும் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி கூறிய கருத்தை ரஷ்ய ஜனாதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது...
சீனா, மணிக்கு 450 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலொன்றை அறிமுகம் செய்துள்ளது. 'CR450' புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் குறுகிய தொலைவு உள்ள நகரங்களுக்கு இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக...
ஏமன் நாட்டில் இரு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 186 பேர் காணாமல் போய்விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏமன் நாட்டில், நேற்று (6) இரு படகுகள் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் மீட்கப்பட்ட நிலையில், 181...
பாகிஸ்தான் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் சிந்து நதி பகுதியில் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்க படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தங்க படிமம் பாகிஸ்தானுக்கு ஒரு...