2.3 C
Scarborough

CATEGORY

உலகம்

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு – 30 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் இறந்துள்ளனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள கிராமப்பகுதி ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. குறித்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தீவிர...

ஹெலியும் விமானமும் விபத்து: கருப்புப்பெட்டி மீட்பு

இராணுவ ஹெலிகொப்டரும், பயணிகள் விமானமும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் கன்சஸ் மாகாணம் விஷிதா நகரில் இருந்து 60 பயணிகள், 4 ஊழியர்கள் என...

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் : 9 பேர்பலி

உக்ரைனின் அடுக்குமாடிக் கட்டிடத்தின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். உக்ரைனின் பெரிய நகரமான சுமியில் நேற்று (30) ரஷ்யா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் குறித்த பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடமானது சேதம் அடைந்தது. குறித்த...

சுனிதா வில்லியம்ஸின் புதிய சாதனை

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்தபடி, அதிக நேரம் 'ஸ்பேஸ் வோக்'   ( Space walk ) செய்து புதிய  சாதனை படைத்துள்ளார்  சுனிதா வில்லியம்ஸ். சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நேரம் 'ஸ்பேஸ் வோக்' செய்த...

டிக்டொக் செயலியை வாங்கும் மைக்ரோசொப்ட்….

அமெரிக்காவில் டிக்டொக் செயலியை வாங்குவதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன் டிக்டொக் செயலியைப் பெற்றுக்கொள்வதற்குப் பல நிறுவனங்கள் ஆர்வத்துடன் உள்ளன. டிக்டொக் செயலியைப் பெற்றுக்கொள்வதற்காக அனைத்து நிறுவனங்களும்...

ரௌடி போல் நடித்து பணம் சம்பாதிக்கும் நபர்

மலேசியாவின் பேராக் மாகாணத்தில் ஈப்போ நகரை சேர்ந்த சுலைமான் என்ற 28 வயதுடைய ஒருவர் நீண்ட தலைமுடி, உதட்டில் சிகரெட் மற்றும் நடை, உடை பாவனை அனைத்தும் உள்ளூர் ரௌடி தோற்றத்தில் நகர்வலம்...

டிக்டொக் பதிவால் 15 வயது மகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் தந்தை

பாக்கிஸ்தானில் டிக்டொக்கில் பதிவிட்ட விடயத்திற்காக தனது 15 வயது மகளை தந்தையொருவர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாக்கிஸ்தானின் தென்மேற்குநகரமான குவெட்டாவில் வீதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவிலிருந்து தனது குடும்பத்தினரை பாக்கிஸ்தானிற்கு மீள...

அமெரிக்க ஜெட் விமானம் பயிற்சியின்போது கீழே விழுந்து விபத்து

அமெரிக்காவின் விமானப்படைக்குரித்தான  ஜெட் விமானம் ஒன்று பயிற்சியின்போது கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அலாஸ்காவின் ஃபேர்பேங்க்ஸ் அருகே அமைந்துள்ள எய்ல்சன் விமானப்படைத் தளத்தில் F-35என்ற போர் ஜெட் விமானம் நேற்று (28) பயிற்சியின் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. பயிற்சியின் போது தரையிறங்கும் சமயத்தில் ஜெட்...

அமெரிக்காவிலிருந்து கொலம்பியா நாட்டவரை வெளியேற்ற நடவடிக்கை

அமெரிக்காவில்  சட்டவிரோதமாகக்  குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் எடுத்து வருகின்றநிலையில் கொலம்பியாவைச் சேர்ந்த பலரை அமெரிக்க இராணுவ விமானம் மூலம் அவர்களது சொந்த நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. இதற்கு கொலம்பிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து கொலம்பியா மீது...

தென் கொரிய விமான விபத்து குறித்து வெளியான தகவல்!

தென் கொரியாவில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தில் பறவை மோதியதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி காலையில் பேங்கொக்கில் இருந்து தென் கொரியாவுக்கு பயணித்த ஜெஜு ஏயார் பயணிகள்...

Latest news