ட்விட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோ எடை கொண்ட நீலநிற பறவை இலச்சினையை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டுவந்த ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு...
அமெரிக்காவில் க்ரீன்கார்ட் வைத்திருக்கும் முதியோர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில், அமெரிக்க குடியுரிமைத் திணைக்கள அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்தவகையில் விமான நிலையங்களில், 2ஆம் கட்ட பரிசோதனைக்கு உட்டுத்தி, க்ரீன்கார்ட் வைத்திருக்கும் முதியோர்களைக் குறி வைத்து...
தெற்கு ஐரோப்பிய நாடான மெசடோனியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நடந்த ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 159 இற்கு...
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவியின் விசாவை அமெரிக்கா ரத்து செய்தது. இதையடுத்து நாடு கடத்துவதில் இருந்து தப்பிக்க தாமாக முன்வந்து அந்த மாணவி அமெரிக்காவை விட்டு வெளியேறினார்.
அமெரிக்காவின்கொலம்பியா பல்கலைக்கழகத்தில்...
இந்தியாவில் புதிய குடியுரிமை சட்டத்தை கொண்டு வரும் வகையில், மக்களவையில் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் போலி கடவுச்சீட்டு, போலி விசா பயன்படுத்தி நுழைந்தாலோ, தங்கியிருந்தாலோ, இந்தியாவை விட்டு வெளியேறியது...
டென்மார்க் வசமுள்ள கிரீன்லாந்தை, அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பாக நேட்டோ பொதுச்செயலாளருடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலக சுதந்திரத்திற்காக கிரீன்லாந்து மீதான உரிமையும், கட்டுப்பாடும் அவசியம் என்று...
அமெரிக்க பணயக் கைதியை விடுவிக்கவும் இஸ்ரேலிய பணயக் கைதிகளில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை ஒப்படைக்கவும் ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பெப்ரவரி மாதம் வரை ஏழு வாரங்கள்...
அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் பயங்கரமான சாலை விபத்து நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் . மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி...
கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோயில் வளாகம், இந்து மற்றும் பௌத்தமத வழிபாட்டு தலமாகவுள்ளது.
தெற்காசியாவின் மிக முக்கியமான அகழ்வாராய்ச்சி பகுதியாக கருதப்படும் இப்பகுதியில் கோயிலை உள்ளடக்கி 400 சதுர கி.மீ. பரப்பளவில் அகழ்வாராய்ச்சி பணிகள்...
சிரியாவின் மின்சார உற்பத்திக்காக கட்டார் இயற்கை எரிவாயு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாடுகளை சரிசெய்ய கட்டாரிலிருந்து நாளொன்றுக்கு 2 மில்லியன் க்யூபிக் மீட்டர் அளவிலான இயற்கை எரிவாயு வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகக்...