5.1 C
Scarborough

CATEGORY

உலகம்

புதிய பாப்பரசர் தெரிவுக்கான மாநாடு மே 7-ல் ஆரம்பம்

புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7-ஆம் திகதி ஆரம்பமாகும் என்று வத்திக்கானின் பத்திரிகை அலுவலகமான ஹோலி சீ தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், "புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7-ஆம் திகதி ஆரம்பமாகும்....

பஹல்காம் தாக்குதலின் எதிரொலி – தீவிரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டம்!

ஜம்மு-காஷ்மீரில் 10 தீவிரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த 22 ஆம் திகதி பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்த...

குர்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்றியது ரஷ்யா!

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இரு நாட்டு தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி...

பாப்பரசர் நல்லடக்கம் செய்யப்பட்ட கல்லறை!

பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள கல்வெட்டில் அவரது பெயரின் லத்தீன் வடிவமான 'ஃபிரான்சிஸ்கஸ்' மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை காலமான புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கு...

ஈரான் துறைமுகத்தில் கொள்கலன் வெடிப்பு – 300க்கும் மேற்பட்ருக்கு காயம்!

தெற்கு ஈரானில் உள்ள ஒரு முக்கிய துறைமுகத்தில் இன்று சனிக்கிழமை ஏற்பட்ட 'பாரிய' வெடிப்பில் குறைந்தது 300 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷாஹித் ராஜீ துறைமுக வெடிப்பில்...

சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்களின் இரத்தம் ஒடும் – பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்!

பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்....

பாப்பரசரின் இறுதி நிகழ்வில் ட்ரம்பை சந்தித்துப் பேசிய ஜெலென்ஸ்கி!

போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதி நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்ற செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசினார். வெள்ளைமாளிகை ஓவல் அலுவலத்தில் நடைபெற்ற...

படிப்படியாக சரியும் டெஸ்லா: ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகுவாரா மஸ்க் ?

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக 'டாட்ஜ்' என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது. அதன் செயல் தலைவராக உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான்...

வெற்றிகரமாக ஏவுகணை சோதனை நடத்திய இந்திய கடற்படை

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சூரத் கப்பலில் இருந்து ஏவுகணை செலுத்திசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் வானத்தில் உள்ள இலக்கை ஏவுகணை வெற்றிகரமாக துல்லியமாக தாக்கி அழித்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இந்த சோதனை...

இந்திய வீரர் பாகிஸ்தான் இராணுவத்தால் கைது!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதற்றமான சூழலுக்கு...

Latest news