சீன குடிமக்களுக்கு இன்று (ஜூலை 24) முதல் மீண்டும் சுற்றுலா விசா வழங்கப்படும் என பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
சீனர்களுக்கு இந்தியா சுற்றுலா விசா வழங்குவது 5 ஆண்டுகளில் இது முதல்முறையாகும்.
இதுகுறித்து...
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே கடந்த மே மாதத்தில் இருந்து மோதல் போக்கு ஆரம்பித்துள்ளது.எல்லை பிரச்சினை தொடர்பில் கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இரு...
ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன பயணிகள் விமானத்தின் எரியும் பாகத்தை, மீட்பு ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக அந்நாட்டின் அவசரகால அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் பயணிகள் உட்பட 50 பேர் இருந்ததாகத்...
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளை நீக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்மின் தீவிர வரி விதிப்புக்களின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அண்மையில் அமெரிக்காவின் பொருட்களை செய்யும் நாடுகள்...
ஏர் இந்தியா 171 விபத்தில் பல பிரிட்டிஷ் குடும்பங்களுக்கு தவறான உடல் எச்சங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வநதுள்ளது.
லண்டனுக்குச் சென்ற AI 171 விமானம் ஜூன் 12 அன்று குஜராத்தின் அகமதாபாத்தில் புறப்பட்ட...
கேரள மாநிலம் கெலிகட்டில் இருந்து இன்று காலை 9.07 மணிக்கு கட்டார் தலைநகர் தோஹா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் பயணிகள், விமான...
ஜப்பானுடன் பாரிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றுக்கு உடன்பட்டுள்ள அமெரிக்கா, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 % வரி விதிக்க முடிவு செய்துள்ளது.
ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள், லொரிகள், அரிசி மற்றும் சில விவசாய...
காசா முழுவதும் இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதல்களில் அதிகாலை முதல் உதவி தேடிய 31 பேர் உட்பட குறைந்தது 81 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளன.
காசாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள்...
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின்...
இன்று முதல் புதிய புலம்பெயர்தல் விதிகளை இங்கிலாந்து அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய விதிகளின்படி, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.
நோயாளிகள், ஊனமுற்றோரை கவனித்துக்கொள்ள அனுமதிக்கப்படும் பணியாளர்களுக்கான விசா நிறுத்தப்படவுள்ளது.
வெளிநாட்டு மாணவர்...